அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani-t
January 15, 2021,11:45:59 PM
எல் நினோ என்ற வானிலை நிகழ்வால் சில சமயங்களில் துணை கண்டத்தில் வறட்சி ஏற்படக்கூடும். இந்த சமயத்தில், கடற்பரப்பில் உள்ள வெப்பநிலையிலும், வளிமண்டலத்தில் உள்ள காற்றின் அழுத்தத்திலும் ஏற்ற இறக்கம் காணப்படும்.
கஜா புயல் கரையை கடந்து இன்னும் ஒரு மாதம் நிறைவடையாத நிலையில், தற்போது மீண்டுமொரு புயல் சின்னம் உருவாக உள்ளது என்ற வானிலை மையத்தின் தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த கஜா புயலில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தென் தமிழகத்தில் கனமழையும், தமிழக முழுவதும் மிதமான மழையும் பொழியுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக வெப்பமயமாதலின் குறைந்த இலக்கை அடைய, முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது பயனங்கள், ஆற்றல்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்துவதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
வளர்ந்து வளரும் பல நாடுகளும் இதை ஆராய்ச்சி செய்கின்றன. ஹார்ப் போன்ற அயனாஸ்பியர் அடுக்கை ஆராய்வதில் இன்று அமேரிக்கா மட்டுமின்றி பல நாடுகளும் ஈடுபடுகிறது. இன்று உலகெங்கும் அயனாஸ்பியரை வெப்பப்படுத்தும் ஸ்டேஷன்கள் உள்ளன.
ரஷ்யாவில் ஜுலை 1976ல் டுகா ரேடார் ( Duga Radar 1976-1989) பொறுத்தப்பட்டதில் இருந்து அதன் இஎல்எஃப் ரேடியோ சிக்னல்களால் வட அமேரிக்கா முழுவதுமே தொலைதொடர்பு சாதனங்கள் செயலிழந்ததாகவும் செய்திகள் உண்டு.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 15) மற்றும் நாளை (ஆகஸ்ட் 16) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானவியலில் மிக முக்கியமான நபர் ஹாரி வெக்ஸ்லர் (Harry Wexler 1911 – 1962). இவர் வானியலில் 1939 ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். புயலுக்குள் வேண்டுமென்றே பறந்த முதல் வானவியல் விஞ்ஞானி இவர் தான்.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் பெய்துவருகிற கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய நவீன உலகில் ஒரு நாட்டில் நிகழும் புயல் சூறாவளி நில நடுக்கம் போன்ற இயற்கை அழிவுகளும், பஞ்சம், வெப்பம் போன்ற வானிலை மாற்றங்களும் எதிரி நாட்டால் உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒவ்வொரு நாட்டிற்க்கும் இருக்கிறது.
மின்னலை மின்னலின் சக்தியை போர்களில் பயன்படுத்த முடியுமா என்பது பற்றியும் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. க்ரேக்க கடவுள் ஷூஸ் ( Zeus ) ஐ போல் மனிதனும் தன் கையில் மின்னலை பிடித்து அதை ஆயுதமாக பயன்படுத்த ஆசைப்படுகிறான்.
உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நேற்று (ஜூலை 27) ஒரு நாளில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 16, 1961ல் எஸ்தர் சூறாவளியின் மேல் க்ளவுட் சீடிங் செய்து ஓரளவுக்கு வெற்றி பெற்ற அமேரிக்கா 1962ல் ப்ராஜெக்ட் ஸ்டார்ம்ப்யூரி (Project Stormfury) என்ற ஆராய்ச்சி திட்டத்தை அறிவித்தது.
கேரளாவில் பெரும்பான்மையான அணைகள் 70 சதவீதம் நிரம்பி விட்ட நிலையில் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடந்து மழை பெய்துவருவதனால் அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
உலர்ந்த பனியை விடவும் க்ளவுட் சீடிங் செய்ய சில்வர் அயோடைட் என்ற இரசாயனம் தான் உகந்தது. இதை புகையாக மாற்றியும் மேகங்களின் மேல் தூவலாம்.
ஈரானில் மழை பொழிவதை தடுக்க மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடுவதாக ராணுவ தளபதி Gholam Reza Jalali குற்றம்சாட்டியுள்ளார்.
ஜப்பானில் பெய்துவருகின்ற கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும், மேலும் கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனச் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக நேற்று போல், இன்று மாலையும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யப் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள புழுதிப்புயலால் நேற்று (ஜூன் 01) ஒரு நாள் மட்டும் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரபிக் கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் என்ற புயல் உருவாகியுள்ளதால் தென்மேற்கு அரபிக்கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்கள் இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருவதால், அவசர உதவிக்காக 108 ஐ அழைக்கலாம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நேற்றுவரை 20 பேர் பலியானதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் பதிவாகும்.
மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பெருமழை பெய்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலோர மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடல் சீற்ற எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், நாளை (ஏப்ரல் 21) முதல் தமிழக பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெளியின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
January 9, 2021 - selvamani-t
December 28, 2020 - selvamani-t
December 26, 2020 - selvamani-t
December 22, 2020 - selvamani-t
December 20, 2020 - selvamani-t
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreJanuary 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
January 15, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.