தொழில்நுட்பம்

ஜார்க்கண்டில் பைக் ஆம்புலன்ஸ் சேவை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக, மத்திய பாதுகாப்பு படை சார்பில், 'பைக் ஆம்புலன்ஸ்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்

நவம்பர் 29, 2018 அன்று பிலிம்ஸ்ட்ரக் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து எங்களுக்கு கிடைத்த ஆதரவு நம்பிகை அளிப்பதாகவும் மனதிற்கு இதமாகவும் உள்ளது.

பேஸ்புக் பக்கங்களின் வியாபார தந்திரங்கள்

சமூக வலைதளத்தில் குறைவான நேரம் இயங்குபவர்கள் கூட -- இந்திய ரானுவ வீர்ர்களின் புகைப்படத்தோடு, “உண்மையான இந்தியனாக இருந்தால் இப்புகைப்படத்தை பகிருங்கள்” -- என்ற தலைபிட்டு வரும் பதிவை பார்த்திருக்கலாம்.

போலி செய்திகளை தடுக்க போராடும் இந்தியா

“போலியான தகவல்களால் இந்தியாவெங்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்” என்கிறார் Alt News இணையதளத்தின் நிறுவனர் பிரதிக் சின்கா. Alt News செய்திகள் போலியானதா உண்மையானதா என்பதை கூறும் இணையதளமாகும்.

நான்கு லட்சம் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்யும் இணையதளம்

“இந்தியாவில் மட்டுமே இதுபோல் நடைபெறும்: மாணவர்களின் தரவுகளை இணையதளம் ஒன்று விற்பனை செய்கிறது. வேண்டுமென்றால் மாதிரி தகவல்களை இலவசமாக கூட பெற்றுகொள்ளலாம்” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வதந்திகளைத் தடுக்க வாட்ஸ் அப்பில் புதிய வசதி

பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கோனா மின்சார SUV காரை தனது முதல் மின்சார காராக இந்திய சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மின்சார SUV அங்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு 2019 முதல் இந்த வாகனத்தை வாங்கி கொள்ளலாம் எனவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸப் கொலைகள்

குழந்தை திருடர்கள் என்ற வாட்ஸப் வதந்தியினால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலி மூலம் பரவும் வதந்தியால் நடைபெறும் கொலைகளை தடுக்க அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

ஏன் பேஸ்புக் கணக்கை மூட வேண்டும்

பேஸ்புக் சம்மந்தமான சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.சமீப காலங்களில் பேஸ்புக் மற்றும் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது.

வாட்ஸ் அப் புதிய அப்டேட்!

வாடிக்கையாளர்களுக்கு சில புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.

2400க்கும் அதிகமான VVPAT எந்திரம் பழுது

கர்நாடகா தேர்தலின் போது பல வாக்குச்சாவடிகளில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிவிக்கும் VVPAT எந்திரம் ‘அளவுக்கு அதிகமான’ அளவில் பழுதானதாக புகார்

சிறந்த முக நூல் பக்கம்!

2017ஆம் ஆண்டின் சிறந்த முகநூல் பக்கத்திற்கான தரவரிசை பட்டியலை பேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடலில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றும் ரோபோ!

கடலில் சிக்கிக்கொண்டு தவிப்பவர்களைக் காப்பாற்ற புதுவகையான ரோபோ ஒன்றைச் சென்னையை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.