விளையாட்டு

வந்தனாவை வாழ்த்திய மதுரை M P

ஹாக்கி போட்டியில் முதல் முதலாக ஹாட்ரிக் கோல் அடித்த இந்திய பெண் என்கிற பெருமை மிகு சாதனையை படைத்தவர் தான் வந்தனா கட்டாரியா ,அவருடைய அபார திறமையாலேயே இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் கால் இறுதி வாய்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது அத்தகைய சாதனை பெண்மணிக்கு இந்தியாவில் கொடுக்கப்பட்ட பரிசு தான் சாதி துவேஷம் !

தங்கப்பதக்கம் வென்ற ‘தமிழச்சி’ கோமதி மாரிமுத்து

முக்கியமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தங்கப்பதக்கம் வென்ற ‘தமிழச்சி’ கோமதி மாரிமுத்து1

முக்கியமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

நம்பிக்கையும் நட்புறவையும் வளர்க்கும் வித்தியாசமான உலக கோப்பை!

வீடில்லாத மற்றும் ஆதரவு இல்லாதவர்களுக்காக உலகளவில் வருடந்தோறும் நடத்தப்படும் உலக்கோப்பை கால்பந்து போட்டி (Homeless World Cup) வருகிற ஜூலை 27-ம் தேதி வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃப் நகரில் நடைபெறவுள்ளது.

காஷ்மீரையும் கேரளத்தையும் இணைத்த கால்பந்து போட்டி!

காஷ்மீர் என்றாலே தீவிரவாத தாக்குதலும், ராணுவ எதிர் தாக்குதலும், கல் எறி சம்பவங்களும் போன்ற செய்திகளை தான் நாம் தினமும் கேட்டிருப்போம்.

ஆபத்தின் பிடியில் ஆஃப்கனைச் சேர்ந்த “லிட்டில் மெஸ்ஸி”!

கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் மீது தான் கொண்ட அன்பால்உலகம் முழுவதையும் தன் பக்கம் திருப்பினான் ஆஃப்கனைச் சேர்ந்த சிறுவன் முர்தாசா அஹமதி.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உணவு பட்டியலில் பீஃப் உணவை நீக்கி விடுங்கள் - பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் உணவுப் பட்டியலில் இருந்து பீஃப் (மாட்டு இறைச்சி) உணவை எடுத்துவிடுமாறு ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

99-வது பட்டத்தைக் கைப்பற்றினர் ரோஜர் பெடரர்

பாசெல் நகரில் நடந்த, சுவிஸ் உள்விளையாட்டு அரங்கச் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் 99வது ஏடிபி  பட்டத்தை வென்றார்.

ஆசிய போட்டியில் பதக்கம் பெற்ற மறுநாள் தெருவில் டீ விற்று கொண்டிருக்கும் வீரர்

12 பேர் கொண்ட இந்திய செபாக் டக்ரோ அணியில் டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் குமாரும் ஒருவர். இப்போட்டியில் தற்போதுதான் முதன்முறையாக இந்தியா பதக்கம் (வெண்கலம்) பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியின் போது வீரர்களுக்கு அமைச்சர் உணவு பரிமாறினாரா? உண்மை என்ன?

ரத்தோரின் புகைப்படங்களை கொலேஜ் முறையில் இணைத்து, “புதிய இந்தியா” என்று தலைபிட்டு பேஸ்புக் பக்கமான India First பதிவிட்டுள்ளது. இதுவரை 12,000 தடவைக்கு மேல் இப்பதிவு பகிரப்பட்டுள்ளது.

ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுக் கொடுத்த நீரஜ் சோப்ரா

திங்கள் கிழமை அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில், 88.03மீ தூரம் எறிந்து இந்தியாவிற்கு 8-வது தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்தார் 20 வயதான நீரஜ் சோப்ரா.

பிபா உலகோப்பையை இரண்டாவது முறையாக வென்றது பிரான்ஸ்

நேற்று நடந்த உலககோப்பை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, குரோஷியா அணியை 4—2 கோல் கணக்கில் வென்று இரண்டாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.

அரசியல் தலையீடு ஒழியும்போதே விளையாட்டு துறையில் இந்தியா உச்சம் பெரும்!

சமீபத்தில் கோல்ட்கோஸ்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 6 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வாங்கி குவித்துள்ளது.

“எங்களை குறைத்து மதிப்பிட்டனர்” : குரோஷிய அணி கேப்டன் மோட்ரிச்

இங்கிலாந்து பத்திரிக்கையாளர்களும், நிபுணர்களும் எங்கள் குரோஷியா வீரர்களை குறைவாக மதிப்பிட்டனர். அவர்களின் விமர்சனமே இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற எங்களுக்கு உந்துசக்தியாக அமைந்தது என குரோஷியா அணியின் கேப்டன் லூக்கா மோட்ரிச் கூறியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கிய விவசாயி மகள்

தொடக்கத்தில் பதட்டத்தோடு ஓட ஆரம்பித்த ஹீமா, போகப் போக தனது வேகத்தை அதிகரித்து இறுதி 80மீ தூரத்தை மூன்று பேரை முந்திகொண்டு பந்தய தூரத்தை 51.46 நொடிகளில் ஓடி முடித்து வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்த கால்பந்து உலக்கோப்பையிலாவது இந்திய அணி விளையாடுமா?

உலகின் மிகப்பெரும் விளையாட்டு நிகழ்ச்சியான கால்பந்து உலக கோப்பை போட்டிகள் ரஷ்ய நாட்டில் நடைபெற்று வருகின்றன. இச்சமயத்தில் ஒவ்வொரு இந்தியரும் வருடம் தவறாமல் கேட்க கூடிய ஒரே கேள்வி, அடுத்த உலககோப்பையிலாவது இந்தியா விளையாடுமா?

தன் வெற்றியின் ரகசியத்தை வெளிப்படுத்தும் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தபோது தான் கற்றுகொண்டதையும் தனது தத்துவங்களையும் தனது 37வது பிறந்தநாளின் போது தோனி நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

விராட் கோலிக்கு கேல்ரத்னா விருது பரிந்துரைத்தது பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்தது

தங்கம் வென்றார் மல்யுத்த வீரர் சுஷில் குமார்

காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் மூன்றாவது முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் சுஷில் குமார் ஹாட்ரிக் சாதனைப் படைத்துள்ளார்.