அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani-t
January 26, 2021,10:01:51 AM
கடந்த 2012 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்பவரும் செல்லம் கொட்டாய் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
உலகின் மிகநீண்ட சுவர் எதுவெனக் கேட்டால் நம் யோசிக்காமெலேயே சொல்லிவிடுவோம், அது சீனப்பெருஞ்சுவர் என்று ஆனால் உண்மையில் அதைவிட நீளமான சுவரொன்று இந்தியாவில் நெடுங்காலமாக இருந்துக்கொண்டிருக்கிறது அது நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கும் அளவுக்கு வேறொன்றுமில்லை.
சமீபகாலமாக பாய்காட் என்கிற வார்த்தையை சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் அதிகமாக நாம் பார்த்திருக்கலாம் அதற்கு மிக முக்கியமான காரணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ள வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மையின்மை தான்.
உத்தரபிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பொது கழிவறையில், ஒரு தலித் பெண் மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவு இந்தியாவில் முடிவுக்கு வருகிறது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ள சட்டத்தின் படி கழிவுகளை அகற்ற இனி இயந்திரங்கள் கட்டாயம்!
“தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கன இடஒதுக்கீடுகளுக்கு நீண்ட வரலாறு – பிரிட்டிஷ் காலத்திலிருந்தே - உண்டென்பதால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் அதே வேகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
பதிப்பகத்தார்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் போன்ற பதிப்பக துறையில் உள்ள இதர பங்குதாரர்களை சமாளிக்க IBAI ஒரே குரலில் பேசுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ???? வீடு, பொது இடங்கள், மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் முறைகள் குறித்த பதிவு
பேராசிரியர் மனோஜ்குமார் வெர்மா, ஏபிவிபி மாணவர்கள் மற்றும் வெளியாட்களால் தாக்கப்பட்டதோடு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக திருச்சியில் புதிதாக தங்குமிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மாற்று பாலினத்தவருக்கான முதல் கழிவறை திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் மாநகராட்சி பொது கழிவறை அருகே இன்று திறக்கப்பட்டது.
இறையூரைச் சேர்ந்த பரந்தாமன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவரது உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி கைது செய்திருக்கிறது.
ஆதிக்க சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட திட்டக்குடி அருகில் இருக்கும் இறையூரைச் சேர்ந்த தலித் இளைஞர் புனேவில் உயிரிழந்திருக்கிறார்.
கேரளத்தின் எருமெலியில் உள்ள வாவர் மசூதிக்கு பெண்கள் செல்ல எந்த தடையும் இல்லை என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மதச்சார்பு அரசியலால் நிகழ்த்தப்பட்ட ஆத்திரக் கொலைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நிகழ்த்தப்பட்ட ஆண்டாக 2018 உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்நோர் மாவட்டத்தில் 22 வயது இளம் இசுலாமியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சனாதனமென்னும் பெருமலையைத் தகர்க்கும் உளியும் ஆப்பும் ஓங்கி அடிக்கும் சம்மட்டியும் சமூக நீதியே...
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள அரசாங்கப் பள்ளி தீவிர கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
அழகுத் தமிழுக்கும் அற்புதமான வானிலைக்காகவும் அறியப்படும் கோயம்புத்தூர், தொழிற்சாலைகளுக்கும் பிரபலமானதாகும்.
1990-களில் மண்டல் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடுபவர்களுக்கு ரத்த தானம் வழங்கியுள்ளேன். என் சக தலித் நண்பர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கவில்லை.
இசுலாமிய முதியவர் துர்கா பூஜையின்போது இந்துத்துவ வன்முறை கும்பலால் அடித்து, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பில் 38 பேர் கைது.
அகில பாரதிய பிராமண மகாசங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பிரம்மோதயாக் 2018 மாநாடு, பூனேவில் உள்ள விவசாய கல்லூரியில் வைத்து ஐந்து நாட்கள் நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அனுமான் கோயிலுக்கு சென்ற தலித் சமூக பெண்கள் ஆதிக்க சாதி கயவர்களால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
மத்தியபிரதேச மருத்துவமணை ஒன்றில், உயர்ஜாதி மருத்துவரை வைத்து சிகிச்சை அளிக்குமாறு கூறி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மருத்துவரை தாக்கியுள்ளனர் நோயாளியின் உறவினர்கள்.
கீழடியில் நடைபெற்றுவந்த நான்காம்கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட குழிகள் நேற்று மூடப்பட்டன.
நாகை மாவட்டத்தில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மாயமாகி ஐந்து நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத, எந்த ஒரு அரசியல் கட்சியினரும் இனி ஊருக்குள் வரக்கூடாது என்று மீனவ மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆணவ சாதியை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டும்தான் எங்கள் வீட்டுக் பெண்களுக்கு சிகிச்சையளிக்கவேண்டும் என்று மருத்துவமனையில் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, மாற்றுச் சாதியை சேர்ந்தவரைத் தனது மகள் திருமணம் செய்துகொண்டதால் அந்தப் பெண்ணின் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில், பாதாள சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளி விஷ வாயு தாக்கி இன்று (அக்டோபர் 15) உயிரிழந்துள்ளார்.
நான் தலித்தாக பிறக்காமல் இருக்கலாம். ஆனால் தலித்துகள் மீது நடைபெறக்கூடிய சித்திரவதையை நேரடியாக எதிர் கொண்டவள் என்று சாதி கொடுமையால் தன் கணவன் பிரனயை இழந்த அம்ருதா கூறியுள்ளார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒடுக்கப்பட்ட சமூக பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
வேலை செய்ததற்கு கூலி கேட்ட விவசாயை, தோட்ட உரிமையாளர் அடித்து கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது.
அலுவலக புகார் குழு இல்லாமை, பணி பாதுகாபின்மை, அதிகப்படியான ஆண் பணியாளரகளை கொண்டுள்ள செய்தி அறைகள் மற்றும் சமூக உறவை இழந்துவிடுவோம் என்கிற பயம் ஆகியவற்றின் மீதே குற்றம் சுமத்த முடியும்.
கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ள தொன்மையான தங்க ஆபரணங்களை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
“ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த உனக்கு இவ்வளவு திமிரா" என்று வாகனத்தை நிறுத்தாமல் சென்ற தலித் இளைஞர் மீது ஆணவ சாதியை சேர்ந்தவர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
‘ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த உனக்கு ஆணவ சாதி பெண் கேட் கிறதா’ எனக் கூறி பெல்ட், செருப்பு போன்ற கையில் கிடைத்த அனைத்தையும் வைத்து கடுமையாக தாக்கினர். அதில் என் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்தியாவில் பிறந்து ஹார்வர்ட் பலகலக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் கீதா கோபிநாத், அக்டோபர் ஒன்றாம் தேதி சர்வதேச நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பயமுறுத்தலோ அல்லது வசியப்படுத்தும் வாக்குறுதிகளோ அல்லது பாதுகாப்போ, மக்களை தன் பக்கம் சாய்க்க இந்த தந்திரங்கள் எதையும் ஹிட்லர் உபயோகிப்பதில்லை.
ராஜஸ்தானில், 2 ரொட்டிக்காக ஆணவ சாதியினரின் மனித கழிவுகளை, ஒடுக்கப்பட்ட மக்கள் அள்ளும் மனிதநேயமற்ற கொடுமை இன்றும் நடந்துகொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஆணவ சாதியினரால் ஒரு குடும்பமே மிக குரூரமான பாலியல் துன்புறுத்தல் செய்து கொல்லப்பட்ட நிகழ்வை சுமந்த ஒரு நாளாக இன்றைய தினம் இருக்கிறது.
மாரியம்மன் கோவில் திருவிழாவில், தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் நுழைந்துவிட்டதாகக் கூறி திருவிழாவில், பறையடிக்கச் சென்ற தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஆணவ சாதியினர் தாக்கியதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, அருண் என்பவரை வன்கொடுமை சட்டத்தில் கைதுசெய்தனர்.
தேனி அல்லிநகரத்தில் படுகொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி ராகவி தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்துவரும் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடிக்கு, மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப மறுத்துவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், போராட்டம் நடத்திய தொழிலாளர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களைத் தண்ணீர் கூடக் குடிக்க அனுமதிக்காததால் தொழிலாளி மயங்கிவிழுந்த சம்பவம் நடந்துள்ளது.
மதவாதத்தை விதைக்க உபி அரசும் அதன் காவல்துறை அதிகாரிகளும் எவ்வளவு மூர்க்கத்தனமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.
இசுலாமிய இளைஞருடன் பேசிய பெண்ணை தாக்கும் காட்சியை படமாக்கிய காவல்துறையினர், அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளனர்.
தேனி அல்லிநகரத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த சிறுமி ஆணவ சாதி வெறியனால் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டிருக்கும் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் இதனை மையப்படுத்தி பதிவிடப்பட்டுள்ள சில முக்கிய கருத்துகளை இங்கு பார்க்கலாம்.
கரூர் மாவட்டத்தில், ஆணவ சாதியினர் செய்த அராஜகத்தைப் படம்பிடித்த தலித் இளைஞரைச் சாதிவெறியர்கள் கடுமையாகத் தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஆணவ சாதி சிறுமிக்கு மிட்டாய் வழங்கியதற்காக பட்டியல் வகுப்பை சேர்ந்த 13 வயது சிறுவனை இரக்கமின்றி தாக்கிய சம்பவம்.
வன்முறையற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கில் தமிழகத்திலிருந்து தொடங்கப்பட்டிருக்கும் ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
படுகொலையில் என்ன கெளரவம் இருக்க முடியும்? சாதிய வெறியில் நிகழ்த்தப்படும் படுகொலைகளை சாதி வெறுப்பு கொலைகள், இந்த மனநிலையை சாதி தீவிரவாதம் என்று தான் குறிப்பிட வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் மணற்கொள்ளைக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி சூர்யா என்கிற 10 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறார்.
தன்னை போலவே சாதி ஆணவ படுகொலையால் நிர்கதியாக்கப்பட்டிருக்கும் பிரணய் குமாரின் மனைவி அம்ருதாவை, சமூக செயற்பாட்டாளர் கவுசல்யா நேரில் சந்தித்தார்.
பெரும்பாலான இந்தியர்கள் ஹிந்தியை தேசிய மொழி என்று நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. இந்தி மொழியை பற்றி சில சுவாரஸ்யமான உண்மைகளை அறிந்து கொள்வோம்.
இந்தியாவில் கடந்த 2017 ஜனவரி தொடங்கி நடத்தப்பட்ட கணக்கெடுக்கின்படி 5 நாட்களுக்கு ஒரு துப்புரவு தொழிலாளி உயிரிழப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
மின்சாரத்தை துண்டித்த கயவர்கள் வெட்கி தலைகுனியும்படியான சம்பவமொன்று வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்வி சேவை மையத்தில் நடைபெற்றிருக்கிறது.
10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இதுவரை 40 படங்கள் நடித்துள்ள நந்திதா தாஸ், வர்த்தக விளம்பரத்தில் நடிப்பதில்லை என்று இன்றுவரை உறுதியாக உள்ளார்.
பண்டைய சிந்துவெளி நாகரீகத்தின் மக்களான ஹரப்பாவினரே வேத இந்துயிஸத்திற்கு ஆதாரமானவர்களா?
விநாயகர் சிலையை சுமந்திருக்கும் வாகனத்தை சுற்றி காவி ஆடையுடன் இளைஞர்களும், சிறுவர்களும் வசை சொற்களை உமிழ்ந்துக்கொண்டு நடந்து செல்கிறார்கள்.
தமிழகத்தின் உடுமலைபேட்டையில் சாதி ஆணவத்தால் சங்கர் படுகொலை செய்யப்பட்டதைப்போன்ற சம்பவம் தெலங்கானாவில் நடைபெற்றிருக்கிறது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேலூரில் இசுலாமியர்கள் வாழும் பகுதியில் இந்துத்துவ அமைப்பின் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றபோது வன்முறை நிகழ்ந்தது.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குள் சென்ற 5 தொழிலாளர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தினந்தினம் தலித்துகள் மீதான தாக்குதல் எங்கோ ஓரிடத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில், தலித் இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
தன்பாலின உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தன்பாலின உரிமைக்காக போராடும் LGBT (LESBIAN GAY BISEXUAL TRANSGENDER) இயக்கத்திற்கு இத்தீர்ப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தன்பாலின உறவு சட்டவிரோத குற்றமல்ல என்ற மிக முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிறது.
பாலிவுட் நடிகை கொய்னா மித்ராவும் இந்த வீடியோவை ட்வீட் செய்துள்ளார். ஆனால் இவர் தன் பங்கிற்கு அடி வாங்குபவர் “நாக சாது” என்ற கூடுதல் விபரங்கள் சேர்த்து பதிவிடுகிறார்.
இந்து மதத்தினர் பெரும்பாண்மையாக உள்ள நேபாள நாட்டில், மாதவிடாய் சமயத்தில் பெண்களை தனியாக குடிசையில் தங்கவைக்கப்படும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
‘நிபா’ நோய் மோசமாக பரவி வந்த சமயத்தில் இது சம்மந்தமாக போலி செய்தி பரப்பிய நபர் ஒருவரை கைது செய்ததின் மூலம் இவ்விஷயத்தில் கன்னூர் மாவட்டம் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் 50,000 ரூபாய்க்கு நிவாரண பொருட்கள் வாங்கி மாவட்ட மையத்தில் வழங்கியுள்ளனர்.
சைக்கிள் வாங்குவதற்காக நான்கு ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்துவைத்த ரூ. 9000 பணத்தை கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்குச் சிறுமி ஒருவர் கொடுத்துள்ளார்.
‘சாதாரன’ வருடங்களிலேயே மற்ற மாநிலங்களை விட கேரளாவில் அதிகளவு மழை பொழியும். சராசரியாக ஒரு வருடத்திற்கு 3000மிமீ மழை கேரளாவில் பெய்யும் இதன் காரணமாகவே செயற்கைகோள் புகைப்படத்தில் கேரள மாநிலம் பச்சை பசேலென தெரிகிறது.
நகரங்களின் சாலையோரம் மக்கள் நடப்பதற்காக தான் நடைபாதைககளை அமைத்துள்ளனர். ஆனால், அந்த மக்கள் நடக்கின்றார்களா என்றால் தங்களது இருசக்கர வாகனங்களையும் அதில் தான் ஓட்டிச் செல்லுகின்றனர்.
அவினாசி அருகே உள்ள திருமலைக்கவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சமையலராக பணியாற்றி வரும் தலித் பெண் பாப்பாள் சமைத்த உணவில் பல்லி இருந்ததாகக் கூறி அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கல்வி கற்றால்தான் திருநங்கைகளுக்குச் சமூகத்தில் மரியாதை என இராமநாதபுரத்தின் முதல் திருநங்கை காவலராகப் பணியில் சேர்ந்த நஸ்ரியா தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலராக பணிபுரியும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாளின் குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் வருவதாக பாப்பாளின் கணவர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
“லண்டனின் உள்ள தங்களது கடையில் 12க்கும் மேற்பட்ட போராட்டக்கார்ர்கள் உள்நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வதாகவும்” புக்மார்க்ஸ் தனது முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தலித் இளைஞரை முன் விரோதம் காரணமாக ஆணவ சாதியினர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தலித் இளைஞர் சாக்ஸ் அணிந்ததற்காகவும், மீசை வைத்ததற்காகவும் ஆணவ சாதியினர் தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சமையல் செய்யக்கூடாது என எதிர்த்த ஆணவ சாதியினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியை போல், கோவையில் தனியார் பெண்கள் விடுதியின் வார்டன் ஒருவர் அங்குள்ள பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மொழி அழிவை சந்திக்கும் போது, அது அம்மொழியை பேசிய அம்முழு சமூகம், அதன் வரலாறு, அதன் கதைகள், உலகத்தை பதிவு செய்த அவர்களின் தனித்துவமிக்க பார்வை என இவை யாவும் சேர்ந்தே அழிவை சந்திக்கின்றன.
கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் தமிழகம் மற்றும் உத்தரபிரதேசம் எப்படி? எதற்கு? ஏன்? மாறுபட்ட என புள்ளியில் நின்று
ராஜஸ்தானில் பசுக்களை கடத்துவதாகக் கூறி தாக்கப்பட்ட வாலிபரைக் காப்பாற்றாமல், காவல்துறையினர் பசுவை பாதுகாப்பதிலேயே தீவிரமாக இருந்ததால் வாலிபர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்திலிருந்து டெல்லி செல்வதற்காக நேற்று இரவு நேர ரயிலில் பயனம் செய்தேன். எனக்கு கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த்து. எனது இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்ததும் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
சமீபத்தில் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட IAAF தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400மீ ஒட்டப்பந்தயத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் பெற்றார்.
ஹரியானாவில் வேலைத்தேடிச் சென்ற 22 வயது இளம்பெண்ணை நான்கு நாட்களாக விடுதியில் அடைத்துவைத்து 40 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மாற்றுத்திறனாளி பயணி ஒருவரை, அரசு பேருந்திலிருந்து அந்தப் பேருந்தின் நடத்துனரும், ஓட்டுனரும் அடித்து கீழே இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
அயனாவரத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தச் சிறுமிக்கு பிரசவத்தின்போது பயன்படுத்தப்படும் வலி மரப்பு மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமையல் செய்பவராகப் பணியில் சேர்ந்ததற்கு அதே பகுதியை சேர்ந்த ஆணவ சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், 80 வருடங்களாகத் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் திருமண ஊர்வலங்களுக்கு ஆணவ சாதியினர் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று (ஜூலை 15) தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் திருமண ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆணவ சாதியினர் நான்கு பேர், தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து உதைத்து, நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலம் அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.
குழந்தைகள், சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் வகையிலான குற்றவியல் சட்ட திருத்த மசோதா.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், தொழிலாளர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த வாய்பேசமுடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்து புதருக்குள் தூக்கியெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் தர்பார் மகிளா சமன்வயா என்ற குழுவின் தலைமை அலோசகராக சமரஜித் ஜனா உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை, ஆணவ சாதியை சேர்ந்த சிலர் சாதிப் பெயரை குறிப்பிட்டுத் திட்டியது மட்டுமல்லாமல், அவர் கழுத்தில் அணிந்திருந்த அம்பேத்கர் டாலரைப் பிடுங்கி எறிந்து, கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 12 வயது தலித் சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல், மூன்று நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.
கேரள மாநிலத்தில் அரிசி திருடியதாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர் மதுவின் சகோதரிக்கு அம்மாநில காவல்துறையில் பணி வழங்கப்பட்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த முருகேசன் வெற்றிப்பெற்று பஞ்சாயத்துத் தலைவராக பதவியேற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சாதிய பயங்கரவாதிகள் முருகேசன் உட்பட 7 பேரை படுகொலை செய்தனர்.
இந்தியாவில் வழக்குரைஞராக பதிவு செய்த முதல் திருநங்கை என்ற சிறப்பை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா அடைந்திருக்கிறார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பொது கிணற்றில் தண்ணீர் எடுத்த காரணத்திற்காக தலித் குடும்பத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஊரைவிட்டுத் தள்ளிவைத்துள்ளனர் பஞ்சாயத்துக்காரர்கள்.
மத்தியபிரதேச மாநிலத்தில், காமவெறியன் ஒருவன், 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலத்தகாரம் செய்து, கழுத்தை அறுத்து சிறுமியை தூக்கி வீசிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மனித மலக் குழியை கையால் சுத்தம் செய்யவைக்கப்பட்ட தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
கல்விக் கடனை திருப்பிச் செலுத்த தகுதியில்லாத பெற்றோரின் பிள்ளைகளுக்கு, கடன் வழங்க மறுக்கும் உரிமை வங்கிகளுக்கு இருக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் இணையற்ற தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கியிருக்கிறது.
தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கக்கூடாது என ஆணவ சாதி வெறியர்கள் அரசுப் பள்ளியின் சொத்துக்களைச் சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் கலை மற்றும் கலாச்சார துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் பலர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவை சந்திக்க மறுத்துள்ளனர்.
“வருடம் முழுவதும் பயணம் செய்யும் என்னை போன்றவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக படும் அவஸ்தை சொல்லி மாளாது.சிலசமயம் பேருந்தோ லாரியின் பின்புறமோ அல்லது புதருக்கு பின்புறமோ அல்லது அசிங்கமான கழிவறையிலோ நாம் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
சேலத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், முதியவர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி மனித கழிவுகளை வெறும் கைகளால் அள்ள வைத்த சம்பவம் பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வரவைக்கிறது.
நாம் நம்முடைய அண்டை நாடுகளிலோ அல்லது மற்ற உலக நாடுகளிலோ ஏதாவது ஒரு தயாரிப்புகளையோ, கண்டுப்பிடிப்புகளையோ கண்டவுடன் வல்லரசு நாடுகள் என்று சொல்லி, அவர்களைப் பின்பற்றி நாமும் நம் நாட்டை வல்லரசு அடையச் செய்வோம் என்று மட்டுமே முயற்சிகள் நடக்கின்றது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் வீட்டின் முன்பு பைக் ஓட்டிய தலித் இளைஞன் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் அந்த மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகநூலில் மிகுந்த சமூகக் கடப்பாட்டுடன் இயங்கி வரும் எழுத்தாளர், தோழர் யமுனா ராஜேந்திரனின் முகனூல் பக்கம் இரண்டாவது முறையாக தற்காலிக தடைக்கு உள்ளாகியிருக்கிறது. இது குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதியிருக்கும் குறிப்பு.
மாற்றுப்பாலினத்தவர், ஒருபால் ஈர்ப்பாளர்களுக்கான (LGBTQ)
கோவையைச் சேர்ந்த இருளர் பெண்மனியான முத்தம்மாவிற்கு 50 வயதிற்கும் குறைவாகவே இருக்கும்.சிறுவயதிலிருந்தே செய்துவரும் கடுமையான வேலையால் அவர் முகத்தில் கோடுகள் விழுந்து நமக்கு வயதானவராக தெரிகிறார்.
இரு மதத்தைச் சேர்ந்த கனவன் மனைவியர் லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க சென்றபோது அங்குள்ள அதிகாரி ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
'சென்ற நூற்றாண்டின் இறுதி உலகம் முழுவதும் அகதிகளை பரப்பிவிட்டிருக்கிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சனைகள் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகம் பூராவும் நிறைந்திருக்கிறார்கள்.
கொல்கத்தாவில் ஒரு பட்டதாரி திருநங்கை வேலைக்காக விண்ணப்பித்து நேர்முக தேர்வுக்கு சென்றபோது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், திருநங்கையிடம் உன் மார்பகங்கள் உண்மையானவையா?
இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையேயான மோதல் என சொல்லப்பட்ட இச்சம்பவத்தின் பின்னணியில் சாதி பிரச்னை இருப்பதாக இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்க தீர்ப்பு குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, அதில் திருநங்கையரை இழிவுபடுத்தியது அனைவராலும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.
தேசம், மொழி, இனம் கடந்து மானுட விடுதலை ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு போராடிய புரட்சியாளர் சே குவேரா.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் நடைபெற்ற சாதியப் படுகொலைகள் தொடர்பில் உண்மை அறியும் குழு நேற்று (ஜூன் 14) களஆய்வு மேற்கொண்டது.
ஜூன் 7ஆம் நாள் கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42வது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரண்டு ஈழத்தமிழர்கள் விஜய் தணிகாசலமும், லோகன் கணபதியும் வரலாற்றில் முதற்தடவையாக தெரிவாகி வரலாறு படைத்துள்ளனர்.
உண்மையில் ஒரு ஆணுடனான தொடர்பை பேணுவது மிகவும் கடினமானது,ஆனால் சில நாள் பழக்கத்திற்கு எளிதாக கிடைப்பார்கள்
ரயிலில் பணயம்செய்யும் போது பயணிகள் உணவு வாங்கி உண்ணும் தட்டுகளை மிக மோசமாகத் தண்ணீரில் கழுவும் ரயில்வே ஊழியர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
கட்டாய திருமணத்திற்கோ அல்லது பெண் உறுப்பு மாற்று சிகிச்சைக்கோ வெளிநாடு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் விமானநிலைய பாதுகாப்பு சோதனைக்கு முன்னதாக தங்கள் உள்ளாடைக்குள் ஸ்பூனை மறைத்து வைக்குமாறு ஸ்வீடிஷ் நகரம் அறிவுறுத்தியுள்ளது.
அலஹாபாத்: உத்தர பிரதேசத்தில் ஆட்சிநடத்தும் பாஜக வின் யோகி ஆதியநாத் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கும்பமேளா விற்குள் அலஹாபாத்தின் பெயர் பிரயக்ராஜ் என்று மாற்றவிருப்பதாக அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கவிருந்த 7 குழந்தை திருமணங்களை, குழந்தை தடுப்பு துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
2009 இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஈழத்தில் சிங்கள பேரினவாத இராணுவம் முன்னின்று நடத்திய தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல், மே 18 இனஅழிப்பு தினமான இன்று அனுசரிக்கப்படுகிறது.
சாலையோர கடைகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு 2000திற்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் நனைந்து கொண்டே பயணிக்கிறார்கள்.
பெண்ணாகப் பிறந்து, சூழல் காரணமாக ஆண் உடை அணிந்து வாழும் நிலை ஆப்கனை சேர்ந்த பெண்கள் சிலருக்கு இருந்துவருகிறது.
திருவள்ளுர் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை, குழந்தைகளைக் கடத்துபவர் என நினைத்து பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 வயது மேற்பட்டோர்க்கு நீட் தேர்வு எழுத அனுமதி இல்லை என டெல்லி உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்யும், பயணிகளின் தாகத்தை தண்ணீர் கேன் மூலம் தீர்த்து வருகின்றனர் அந்தப் பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும்.
ஈழத்தில் மிகக் கொடுமையான தமிழினப்படுகொலையோடு யுத்தம் நிறைவுற்ற தினமான மே 18-ஆம் தேதியை, தமிழின அழிப்பு தினமாக சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி அருகேயிருக்கும் போரியா - கஸ்நாசூர் பகுதிகளில் கடந்த மாதம், காவல்துறை சிறப்பு ஆயுதப் படையினரின் மாவோயிஸ்ட் போராளிகளுக்கு எதிரான தாக்குதல் அரங்கேறியது.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிவந்த கணேசலிங்கம் அவரது மனைவி பிரியா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோரது புகலிடக்கோரிக்கைகள் குடிவரவுத்திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிறிட்ஜிங்வீசா இரத்து
அவள் பெயர் ஹசீனா. குஜராத்தில் அகமதாபாத்தின் நரோடா பாட்டியாவில் குடும்பத்தோடு வசித்து வந்தவள். எட்டு வயதில் ஒரு மகன், பனிரெண்டு வயதான மகள், கூலிவேலை செய்யும் கனவன் என அழகான குடும்பம் அவளுக்கு.
தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டிவிட்டு பள்ளி மாணவியைக் கடத்தி சென்ற ஆசிரியரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொடங்கியுள்ள பைக் டாக்ஸி சேவை, ‘மா உலா’, பயணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கட்டண அடிப்படையில் அழைத்துச் செல்கிறது.
இதுவரை வீட்டில் நடக்கும் எத்தனையோ சுபநிகழ்ச்சிகளுக்கு சீர் வழங்கும் வழக்கத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் முதன் முறையாக கல்விக்குச்சீர் வழங்கும் திருவிழா கடலூர் அருகே நடந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள இசாய்ப்பூர்கேதி எனும் கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணியவும், கைபேசி பயன்படுத்தவும் கிராம நிர்வாகிகள் தடை விதித்துள்ளனர்.
January 9, 2021 - selvamani-t
December 28, 2020 - selvamani-t
December 26, 2020 - selvamani-t
December 22, 2020 - selvamani-t
December 20, 2020 - selvamani-t
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreJanuary 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.