நாடகம்

சுகுமாரின் உருவாக்கத்தில் எஸ்.இராமகிருஷ்ணனின் ''அரவான்'' - பார்வையாளரின் பாராட்டு

பாண்டிச்சேரி தியேட்டர் ஆர்ட்ஸ் அகாடமி தொடக்க விழாவில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் இயற்றிய அரவான் என்னும் நாடக அரங்கேற்றம் நடைபெற்றது

நா. முத்துசாமி – தமிழ் நாடக ஆளுமை

கலை மற்றும் சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்ட நா.முத்துசாமி அவர்கள், சிறுகதை, நாடகம், கட்டுரைகள் போன்ற இலக்கிய படைப்புகள் மூலம் தனக்கென ஒரு எழுத்து நடையை உருவாக்கி அதன் மூலம் தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராக இச்சமூகத்தில் அறிமுகம் செய்துகொண்டார்.

கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்!

புகழ்பெற்ற நாடக ஆசிரியர் மற்றும் கூத்துக் கலைஞரும், தமிழகத்தின் பரிசோதனை நாடக குழுவான கூத்துப்பட்டறையின் நிறுவனருமான ந.முத்துசாமி இன்று சென்னையில் காலமானார்.

சாதியை ஒழிக்காமல்  மலம் அள்ளும் அசிங்கத்தை ஒழிக்கமுடியாது

சாதியை ஒழிக்காமல்  தீண்டாமையை ஒழிக்கமுடியாது. சாதியை ஒழிக்காமல்  மலம் அள்ளும் அசிங்கத்தை ஒழிக்கமுடியாது. சாதி இருக்கும் வரை மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கமுடியாது