இசை

சொல்லிசையில் வில்லிசை

சொல்லிசைப் (RAP) பாடகர் LADYKASH கலைவாணி அவர்களுடன் நேர்காணல்

எதிர்ப்பில் பிறந்த இசை

ஒரு காலத்தில் ஆபாசக் குப்பை என்று கூறப்பட்ட ஹிப்-ஹாப் இசை,இந்த 45 வருடங்களில் பல எதிர்ப்புகளையும் கொந்தளிப்பான காலகட்டத்தையும் கடந்து வந்துள்ளது.ஹிப்-ஹாப் என்பதே ஒரு எதிர்ப்புணர்ச்சியின் வடிவம் தானே.

எழுச்சி பெறும் தலித் இசை

சென்ற வருடம் டிசம்பர் 31ம் தேதி,கபீர் சாக்யாவும் அவரது குழுவான Dhamma Wings யும் மகராஷ்டிராவின் பீமா கோரிகானில் பெரும் மக்கள் கூட்டத்தினருக்கு நடுவே இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார்கள்.

புத்தர் கலைக்குழு மணிமாறன்: அதிரும் பறை

வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் சிறப்பு என்றால் அதற்கடுத்தபடியான சிறப்பு மணிமாறன் என்கிறார்கள். தன் பறையொலியால் சாதிகளை விரட்டி அடிக்க மிகப்பெரிய பயிற்சி வேள்வி ஒன்றை, புத்தர் கலைக்குழு என்ற பெயரில் நடத்திக் கொண்டிருக்கிறார்.