மருத்துவம்

மார்பகப் புற்றுநோய் மர்மங்கள் !

ஒரு நோயால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் அதில் 50 சதவீதம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள் .இதுக்கு முக்கியமான காரணம் பெண்களின் அறியாமை ,அலட்சியம்

பெண்கள்  தெரிந்து கொள்ள வேண்டியவை !

இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் அதுவும் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பகப் புற்றுநோய் தான் அதை பற்றி முழுமையாக இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட பங்கீடு இந்த ஆண்டு ரத்து. உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!!

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட பங்கீடை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘நோய் எதிர்ப்பு சக்தி’ கசாயங்கள் விஷமாக மாறக்கூடும்

கொரோனா பயத்தில் பரிசோதிக்காத, ‘நோய் எதிர்ப்பு சக்தியை’ அதிகரிக்கும் என்று வீட்டு வைத்தியங்களை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அது ஆபத்தில் போய் முடியக் கூடும். உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சிறிய விளக்கம்.

“தொற்றாத நோயினால் தான் தென் கிழக்கு ஆசியாவில் அதிக மக்கள் இறக்கிறார்கள்” – உலக சுகாதார நிறுவனம்

வருடத்திற்கு 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியுள்ளது.

உலகளவிலான தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சரிபாதி இந்தியர்கள்

உலகில் ஒரு வருடத்துக்கு சுமார் 2 லட்சம் மக்கள் தொழுநோய் பாதிப்புக்குள்ளாவதாக கணக்கிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு.

சர்க்கரை நோயின் அதிசிறந்த மருந்து

ஆவாரம்பூ கிராமப்புறங்களில் வளரும் ஒருவகை செடி வகையாகும். இவற்றின் பூக்கள் செழிமையாகவும் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன.

கொழுப்பெனும் நண்பன் நிறைவு

நாம் இயற்கையாக அதிகமாக உண்ண படைக்கப்பட்டது கொழுப்புணவைத்தான் அதை விடுத்த மாவுச்சத்தை அதிகம் எடுத்ததால் வந்த தீய விளைவுகளைத் தான் நாம் சந்திக்கிறோம். 

கொழுப்பெனும் நண்பன்-25

பாதாம் இந்த பேலியோ உணவுமுறையில் முக்கிய உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. அதனை ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள். ஏன்? நிலக்கடலையும் பாதாம் போன்றது தானே.

கொழுப்பெனும் நண்பன்-24

டயட்டை எடுக்க ஆரம்பித்த ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறையேனும் மீண்டும் ரத்த பரிசோதனை எடுத்து , முன் பின் நேர்ந்த மாற்றங்களை கலந்தாலோசிக்க வேண்டும். பலரும் எந்த ஃபாலோஅப்பும் செய்வதில்லை.

கொழுப்பெனும் நண்பன் -23

பேலியோ உணவு முறையில் மிக முக்கியமானது - உங்களது தினசரி உணவில் சரியான அளவில் தான் மாவுச்சத்து , புரதச்சத்து மற்றும் கொழுப்பு போன்றவற்றை எடுத்து வருகிறோமா? என்பதை கவனிப்பது தான் . 

தாய்ப்பால் சுரக்க உதவும் உணவுப்பொருள்!

சுக்கு மிளகு மற்றும் கருப்பட்டி இவை மூன்றையும் ஒருசேர உண்பதால் குறிப்பாக, கர்ப்பிணி பெண்களின் பால் சுரக்கும் விகிதம் அதிகரிக்கின்றது.

பாரம்பரிய அரிசிகளால் ஏற்படும் நன்மைகள்

நம் தமிழகத்தில் மட்டுமே ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் இருந்துள்ளன.

போலியோ சொட்டு மருந்து கலப்பட விவகாரம் நடந்தது என்ன? 

போலியோ சொட்டு மருந்து கலப்பட விவகார விவகாரத்தில் தமிழர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஏன்? விரிவாகப் பார்ப்போம்... 

கொழுப்பெனும் நண்பன் -22

கல்லீரலுக்கு பல்வேறு வேலைகள் இருப்பதால் தேவையான பித்தநீரை சேமித்து வைக்கும் கிடங்காக பித்த பையை( gall bladder)  தன்னகத்தே வைத்துள்ளது. 

கொழுப்பெனும் நண்பன் -21

கல்லீரல் ( liver)  தான். அதன் முக்கிய வேலை பித்த நீரை உற்பத்தி செய்வது. பித்த நீர் எதற்கு ? உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்வதற்கு தான். 

நெஞ்சு வலி தாக்குவதற்கு முன் வரும் 8 அறிகுறிகள்

உலகில் இருதய நோய் மற்றும் பக்கவாதத்தினால் தான் அதிகமானோர் இறக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதை அமெரிக்காவின் இருதய கூட்டமைப்பு நிரூபித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களை உபயோகிப்பதால் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படும்!

திரைக்கு அடிமையாதல் எங்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. இது வளரும் குழந்தைகளை பாதிப்பதோடு வயது வந்தவர்களின் தினசரி நடவடிக்கைகளிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. 

சளி இருமலை குணப்படுத்தும் அரிய வகை மீன்

சேலம் மாவட்டத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் நீர்த் தேக்கத்தில் கக்குவான் சளி இருமலை குணப்படுத்துகின்ற அரிய வகை மீன் உள்ளது.

கொழுப்பெனும் நண்பன் - 20

கொழுப்பு ( Fat) என்பது நமது உணவின் மூலம் கிடைப்பது . கொழுப்பை தனியாக நமது உடலால் உற்பத்தி செய்ய இயலாது. மேலும் சாதாரண அறை வெப்பத்தில் , இது திடப்பொருளாக இருக்கும்.

நோயை தடுக்கும் உணவே மருந்து - பாரம்பரிய தானியங்களின் நன்மைகள்

நம் உடலில் ஏற்படும் பல வியாதிகளை கட்டுப்படுத்தும் உணவுப்பொருட்களாகவும், நம் பாரம்பரிய உணவுப்பொருட்களையும் பற்றிப் பார்ப்போம். 

இணையம் கற்று தராத பாலியல் தொடர்பான 10 அறிவுரைகள்!

ஆபாசப் படங்களை மிகுதியாக கொடுக்கும் இணையம், நமது சமூகத்தையும் பெற்றோர்களையும் போல் ஏனோ பாலியல் அறிவுரையை மட்டும் தவிர்த்து வருகிறது. 

விட்டமின்-டி குறைபாட்டால் நம் உடலில் ஏற்படும்  முக்கியமான 8 பாதிப்புகள்!

விட்டமின்-டி குறைபாட்டினால் நமது உடலில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ள இதை படியுங்கள்.

கொழுப்பெனும் நண்பன் - 19

உண்மையில் நமக்கு கொலஸ்ட்ரால் கெடுதி செய்வதில்லை. நன்மை தான் செய்கிறது. நமது தவறான புரிதலால் ஏற்பட்ட பிரச்சனை தான் கொலஸ்ட்ராலை கொடிய பொருள் போல் பாவிப்பது.

கொழுப்பெனும் நண்பன் - 18

கீழ் வாதம் எனும் கவுட் நோய் பெருவிரலில் யூரிக் அமிலம் சேர்வதால் கடும் வலியை ஏற்படுத்தும்மிக சிலருக்கு கிட்னியில் யூரிக் அமிலம் சேர்ந்து சிறு கற்கள் தோன்றலாம். பலருக்கும் யூரிக் ஆசிட் உயர்வு எந்த பிரச்சினையும் தராமல் சிறிது அதிகமாக இருக்கும்.

கொழுப்பெனும் நண்பன்-17

மருத்துவத்தின் தந்தை எனப்படும் ஹிப்போகிரேட்டஸ் சோரியாசிஸ்க்கு பெட்ரோலியத்தின் உப பொருளான தாரை பூச வேண்டும் என்று கண்டறிந்தார். 

கொழுப்பெனும் நண்பன்- 16

மூட்டு வாத நோய் என்பது நமது மூட்டுகள் அனைத்தையும் ஒன்றாக தாக்கி இன்ப்லமேசன் எனும் உள்காயங்களை ஏற்படுத்தி முடக்கிவிடும் நோயாகும். 

கொழுப்பெனும் நண்பன் 15

இந்த வாரம் கொழுப்பெனும் நண்பன் தொடரில் நாம் படிக்கப்போவது கல்லீரலில் படியும் கொழுப்பைப் பற்றியது.  

மருத்துவர்கள், செவிலியர் மட்டுமே பிரசவம் பார்க்க தகுதியானவர்கள் - தமிழக அரசு

தற்போது காணொளிகளை பார்த்தோ, முறையற்ற பயிற்சிகளைக்கொண்டோ பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமென தமிழக அரசு கண்டித்துள்ளது.

கொழுப்பெனும் நண்பன் 14

நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட மிக முக்கிய  உறுப்பு - கல்லீரல். கல்லீரலில் இருந்து தான் பித்த நீர் எனும் Bile juice சுரக்கப்படுகிறது.

கொழுப்பெனும் நண்பன் 13

நீங்கள் உடல் எடை அதிகமாக இருப்பதை உணர்கிறீர்கள். எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதற்காக நீங்கள் என்னென்ன முயற்சிகள் எடுப்பீர்கள்?

கொழுப்பெனும் நண்பன் 12: நாம் உடல் பருமனை குறைக்கும் வழிகளை அறியும் முன் .. நாம் ஏன் குண்டானோம்? என்ற கேள்விக்கு பதில்.

பள்ளி கல்லூரி நாட்களில் கட்டுடல் காளையராய் இருந்த பல ஆண்கள் தங்களின் முப்பதுகளில் தொப்பை தள்ளி திரிவது ஏன்?

கொழுப்பெனும் நண்பன் 11

நமது மனித உடல் பருவ வயதை அடைந்ததும் உயரத்தில் வளர்ச்சி அடைவதில் நிறைவு அடைகிறது. ஆனால் நமது எடை நாம் உண்ணும் உணவைப் பொறுத்தும் நமது உடல் உழைப்பை பொறுத்தும் கூடிக்கொண்டே செல்கிறது.

கொழுப்பெனும் நண்பன் 10

பேலியோ உணவு முறை மூலம் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க விரும்பும் மக்கள் முதலில் ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 11,000 நோயாளிகளுக்கு ஒரு அரசு மருத்துவர்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 11,000 நோயாளிகளுக்கு ஒரு அரசு மருத்துவர் மட்டுமே இருப்பதாக  உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொழுப்பெனும் நண்பன் 9

நீரிழிவு என்பது ஒரு நோயன்று அது நம் உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் எனும் ஹார்மோனின் குறைபாடு அல்லது சரியாக அது தனது பணியை செய்யாமல் இருப்பதால் வருவதாகும்.

கொழுப்பெனும் நண்பன் 8

பேலியோ உணவு முறையில் தவிர்க்க வேண்டிய உணவுகளை கண்டோம். தற்போது பேலியோவில் அனுமதிக்கப்பட்ட உணவுகளையும் அதன் பயன்களையும் காண்போம். பேலியோ உணவு முறையில் நமது உடலுக்கு தேவையான கொழுப்பை தரும் உணவுகளை உண்ண வேண்டும். நமது அன்றாட உணவில் புரதச்சத்து சரியான அளவில்

அரசு மருத்துவமனைகளில் அரங்கேறும் கொடுமைகள்

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் அரசு மருத்துவமனை. ஆனால் அங்கும் சில மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருவதில்லை. அப்படி இருந்தாலும் உரியச் சிகிச்சை அளிப்பதில்லை

கொழுப்பெனும் நண்பன் 7

பேலியோ உணவு முறையில் அரிசி கோதுமை போன்ற தானியங்களுக்கு இடம் இல்லை. காரணம் பெரியது இல்லை. இவையனைத்திலும் மாவுச்சத்து நிறைந்து உள்ளதே காரணம்.

கொழுப்பெனும் நண்பன் 6

இந்த பகுதியில் நம் உடலை கீடோசிஸ் எனும் கொழுப்பை எரிக்கும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பதை காண்போம்.

 டெல்லியில் மருந்து விலை, மருத்துவக் கட்டணத்தில் புதிய சீர்திருத்தம்!

தனியார் மருத்துவமனைகளில் மருந்துகளின் விலையில் இனி அதிகபட்சமாக 50% மேல் லாபம் வைத்து விற்கக்கூடாது என்ற புதிய சட்ட திருத்தத்தை டெல்லி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.

மனித உடல் க்ளூகோசினால் மட்டும் தான் இயங்குமா?

கொழுப்பு நிரம்பிய உணவை உண்ணும் போது நமது வயிறு திருப்தி நிலையை(sateity) அடைந்து விடுவதால் அடிக்கடி நாம் உணவு உண்ண வேண்டிய தேவை இருப்பதில்லை.

பரவும் நிபா வைரஸ்: அச்சத்தில் மக்கள்!

இந்த நோய் பரவலை தடுக்கப் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிழைக்க 30 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கொழுப்பெனும் நண்பன் 4

தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் நீரிழிவு நோயாளிகள் வாழ்கின்றனர். இந்திய அளவில் இது 11 கோடியாகும் . அகில உலக அளவில் நீரிழிவின் தலைநகரமாக இந்தியா விளங்குகிறது

கொழுப்பெனும் நண்பன் 2

ஹிட்லரை விட கொடுங்கோலன் இவர் தான் என்று கூறிவிடுவீர்கள்

கொழுப்பெனும் நண்பன் 3

இதய நோயால் அதிகம் பேர் மரணிக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு தான் முதலிடம்.

உலக செவிலியர் தினம்!

இன்று (மே 12) உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. பொதுமக்களுக்குச் செவிலியர்கள் ஆற்றி வரும் தொண்டினை பாராட்டும் வகையில் ஆண்டு தோறும் மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொழுப்பெனும் நண்பன் பகுதி 1

கொழுப்பினால் நமக்கு ஏற்படும் நன்மைகள்? ஏன் கொழுப்பு வில்லனாக்கப்பட்டது? மாவுச்சத்தினால் ஏற்படும் தீமைகள் என்ன?