இலக்கியம்

எழுத்தாளர் சூசன் சோண்டக்கின் பேட்டி!

இங்கிலாந்தில் உள்ள செல்சியா நகரில் இருக்கும் ஐந்து அறை கொண்ட பரந்த அபார்ட்மெண்டில் வசித்து வந்தார் சூசன் சோண்டக்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் செய்ய முடிந்ததெல்லாம் சிறந்த கதைகளை எழுதுவதே” – ஹருகி முராகாமி 

தீவிரவாத தாக்குதலிலும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் செய்ய முடிந்ததெல்லாம் சிறந்த கதைகளை எழுதுவதே என புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகாமி கூறியுள்ளார்.

பழங்கால நூலகத்தை தொல்லியல் அறிஞர்கள் ஜெரிமனியில் கண்டுபிடித்துள்ளனர்!

3-ம் நூற்றாண்டில் செயல்பட்ட எகிப்தில் உள்ள அலெக்ஸாண்டிரியா நூலகம் மிகவும் புகழ்பெற்றது மட்டுமல்லாமல் மிகப் பெரியதுமாகும்.

பொருளாதார மந்தநிலையின் போது அமெரிக்காவில் செயல்பட்ட நூலகம்!

சமுதாய உறுப்பினர்கள் நூல்களை நன்கொடை அளிப்பதோடு நூல்களை சேகரித்து வைப்பதற்கு இடமும் ஊர்திகள் மற்றும் குதிரைகளுக்கான பொருட்களை விநியோகமும் செய்கிறார்கள்.

முன்ன பின்ன தெரியாதவனின் சல்வா ஜூடும்!

கருப்பு பதிப்பகத்தின் ''சல்வா ஜூடும்'' சிறுகதை தொகுப்பின் மூலம் இலக்கிய தளத்தில் திருவாசகம் நுழைந்திருக்கிறார்.

 ஓடக்கார தெருவின் சாறும் கந்தாயியும் (சிறுகதை)

  இன்று கொண்டுபோன மீன் அனைத்தும் நேரமாக விற்றுவிட்டதால் வேகமாக நடந்து வந்த கந்தாயி சாலையில் பெயர்ந்து கிடக்கும் அனைத்து சல்லிகளையும் கூடையில் பொறுக்கிக் கொண்டே வந்தாள்.

சர்ச்சையில் சிக்கிய மலையாள நாவல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்து அர்ச்சகர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி மீஷா எனும் மலையாள நாவலை தடை செய்ய கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் சர்ச்சையில் சிக்கிய ''மீஷா'' நாவல் தடையிலிருந்து மீண்டது.

சுய தணிக்கைக்கு எதிராக இந்திய எழுத்தாளர்கள் மன்றம் (Indian Writers Forum) அறிக்கை வெளியீடு

மீசா நாவலின் முதல் மூன்று பாகங்கள் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகே வலது சாரி அமைப்புகள் ஹரிஷை அச்சுறுத்த தொடங்கினர்.

இந்தியாவில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான இலக்கிய சந்திப்பு

இந்தியாவின் உயரிய இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி, நாட்டில் முதல்முறையாக திருநங்கை எழுத்தாளர்களுக்கென்று தனியாக சிறப்பு கூட்டத்தை கொல்கத்தாவில் ஒருங்கிணைக்க போவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவெங்கும் உள்ள கிராமங்களில் திறமையான இலக்கிய படைப்பாளர்களை கண்டறியும் நோக்கில் சாகித்ய அகாடமி ‘கிராமலோக்’

‘கிராமலோக்’ திட்டத்தின் மூலம் 2019ம் ஆண்டிற்குள் 250 கிராமங்களை சென்றடைய அகாடமி திட்டமிட்டுள்ளது.

நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய 36 தலித் எழுத்தாளர்கள்

எழுத்தாளர்களான ராஜ் கௌதமனோ, ஊர்மிளா பவாரோ அல்லது தலித் இலகிய மாத நிகழ்வுகளோ ஏன் இலக்கிய வரலாற்றை மறுவரை செய்யவேண்டும் என்றும் கோருவதற்கு காரணம் இதுவரையிலான இலக்கியங்கள் உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தில் இருந்தது.

சிறுகதை: மணற்புத்தகம் (ஸ்பெயின்/ஆங்கிலம் வழி மொழிபெயர்ப்பு)

கோடுகள் என்பவை முடிவிலியான புள்ளிகளின் தொகுப்பு, தளங்கள் என்பவை முடிவிலியான கோடுகளின் தொகுப்பு, தொகுதிகள் என்பவை முடிவிலியான தளங்களின் தொகுப்பு, அதிதொகுதிகள் என்பவை முடிவிலியான தொகுதிகளின் தொகுப்பு…

நூல் மதிப்பீடு- மலைப்பாடகன்

உலகமயமாக்கத்திற்கும் அதீத நுகர்வுவெறிக்கெதிராகவும் இன்று பல்வேறு போராட்டங்களும் எதிர்ப்புக்களும் நிகழ்ந்த வண்ணமுள்ளன.

நான் ஒரு சிறந்த fucker இல்லை – சார்லஸ் புக்கோவ்ஸ்கி பேட்டி-2

நான் சிறந்த புணர்வாளன் இல்லை. புணர்வதற்காக டஜன் கணக்கில் பெண்களைச் சுற்றிக் கொண்டிருப்பவனும் கிடையாது.

அந்த மனிதநேயம் என்னைத் தொந்தரவு செய்கிறது – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நான் சார்லஸ் புக்கோவ்ஸ்கி-யை பேட்டி எடுத்தேன். 1981-ல் லாஸ் ஏஞ்சல்ஸின் துறைமுக நகரமான சான் பெட்ரோவிலுள்ள அவரது வீட்டில் அவரை புகைப்படங்களும் எடுத்திருக்கிறேன். 

எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 1

4 மே 2018 ஆண்டு அவரது வீட்டில் இந்த நேர்க்காணல் எடுக்கப்பட்டது. மொத்தம் மூன்று பகுதிகள். இது முதல் பகுதி.

எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 2

4 மே 2018 ஆண்டு அவரது வீட்டில் இந்த நேர்க்காணல் எடுக்கப்பட்டது. மொத்தம் மூன்று பகுதிகள். இது இரண்டாம் பகுதி.

எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 3

4 மே 2018 ஆண்டு அவரது வீட்டில் இந்த நேர்க்காணல் எடுக்கப்பட்டது. மொத்தம் மூன்று பகுதிகள். இது மூன்றாம் பகுதி.

ஆரணியில் முதல் புத்தக கண்காட்சி!

ஆரணியில் முதன் முறையாகப்  புத்தக கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் தொடர்ச்சி பாகம்-2

கவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக் நேர்காணல்

எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக் குறைவால் சென்னையில் இன்று (மே 15) காலமானார்.

கஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன்

கவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக் நேர்காணல் 

கவிதை - பிடிமண்

முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இருக்கும் குழிக்குள் எனது நிலத்தின் பிடிமண்ணை பத்திரமாக புதைத்திருக்கிறேன்

பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ''இலக்கிய'' நோபல் பரிசு நிறுத்தம்

பல குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ள நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற சில காலம் தேவை என்று ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

உலகின் சிறந்த 10 புத்தக நகரங்கள்(பகுதி-1)

ஹே-ஆன்-வை (Hay-on-Wye) தான்  முதன்முதலாக தொடங்கப்பட்ட புத்தக நகரம் (Book town); இப்பொழுது உலகெங்கிலும் பல சமூகங்கள் புத்தகங்களைக் கொண்டாடத் துவங்கிவிட்டன.

உலகின் சிறந்த 10 புத்தக நகரங்கள்(பகுதி-2)

பெரும்பாலான புத்தகக்கடைகள் தங்கள் வழக்கமான புத்தகங்களுடன் தனித்துவமான புத்தகங்களையும் விற்கின்றன.

பாவண்ணனைப் பாராட்டுவோம்

தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன்.

2018: புலிட்சர் விருதுகள்!

ஊடகம், இணைய ஊடகம், இசையமைப்பு, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறுகதை பயிற்சிப்பட்டறை

சினிமாவை சார்ந்து இயங்குபர்களுக்கு ஓர் நற்செய்தியாக தமிழ் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.