அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani-t
January 26, 2021,11:29:54 AM
தனது சமகாலத்தில் தன் வாழ்வை உலகுத் தழுவியும் வெளிப்படையாகவும் வாழ்ந்த கலைஞன் பிக்காஸோ.
ஆஸ்கார் வைல்ட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆண் விபச்சாரத்துக்கு ஒரு மேட்டுக்குடியனைத் துண்டுகிறார் என்பதாகும். லார்டு அல்பிரட் டக்ளஸ் என்கிற அவரது காதலர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் தப்புகிறார். டப்பிளில் பிறந்த அயர்லாந்துக்காரரான வைல்ட் தண்டிக்கப்பட்டார்.
சென்னைக்குள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மட்டும் தான் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியும். மீனவர்கள் ‘பாயின்ட்’ கணக்கில் தூரத்தைச் சொல்கிறார்கள்.
“தாழ்த்தப்பட்டோரில் வீறுமிக்கவர்கள் (more manly- ஆண்மை மிக்கவர்-மொ.ர்)இந்தப் பெயர் மிகுந்த தரக்குறைவை, இழிவை, தாழ்வை குறிக்கிறது என்பதை உணர்ந்து வெகுண்டெழுந்தனர்”.
நாம் அம்பேத்கரையோ அல்லது அவரது தீண்டாமை இயக்கத்தையோ புரிந்துகொள்ள வேண்டுமெனில், முதலில் நாம் காந்தியைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு பேருக்கும் தொடர்புடைய சம்பவங்கள் பல உண்டு.
இடஒதுக்கீடு தீண்டப்படாதோருக்கு நன்மை செய்வதைவிட, தீமையே செய்யும் என்பதே காந்தியின் கவலை!
தீண்டப்படாதோருக்காக அமைக்கப்பட்ட ஒரு சங்கத்தில் அவர்களின் இருப்பு நன்மை செய்யுமா தீமை செய்யுமா? அவர்கள் இடம்பெற்றால் என்ன சேதம் விளையும்?
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி படுகொலை ஜூலை 23, 1999இல் நடந்தது. அதை ஆவணப்படுத்தலாம் என ஒரு முடிவெடுத்தேன். அது தான் அடுத்தக்கட்ட மாற்றியமைத்தலைச் செய்தது.
January 9, 2021 - selvamani-t
December 28, 2020 - selvamani-t
December 26, 2020 - selvamani-t
December 22, 2020 - selvamani-t
December 20, 2020 - selvamani-t
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreJanuary 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.