சுற்றுச் சூழல்

அதானி குழுமத்தால் அழியப் போகும் சென்னை !

நம் சென்ன்னையிலேயே மூன்று துறைமுகங்கள் உள்ளது .இது போதாது என்று 6112 ஏக்கர் பரப்பளவில் அதானி துறைமுகம் ஒன்றை விரிவாக்கம் செய்ய அரசு அனுமதித்துள்ளது ,இது விரிவாக்கம் அல்ல புதிய துறைமுகம் உருவாக்குவதாகவே இருக்கும் என அப்பகுதி மக்களும் சுற்றுச் சூழல் அறிஞ்சர்களும் குற்றம் சாட்டுகிறார்கள் .