கல்வி

பாடநூல்களுக்கு அப்பால் வாசியுங்கள்!

தனது பாடப் புத்தகங்களுக்கு அப்பால், வகுப்பறைக்கு அப்பால் கல்வியை விரிவுபடுத்துகிற மாணவரே சிறந்த மாணவராக இருப்பார். அவர் சமூகத்தில் இருந்தும் கல்வியைப் பெறுகிறார். அந்தக் கல்வி புத்தகங்களிலிருந்து கிடைக்கக்கூடியது அல்ல.

குலக்கல்வித் திட்டத்தின் நீட்சியான புதிய கல்விக் கொள்கை

சாமானியர்களின் கையிலிருக்கும் மிகப்பெரும் ஆயுதம் கல்வி மட்டுமே; கல்வி எல்லாவற்றையும் மீள் கட்டமைப்பு செய்ய வல்லது. ஆனால் இந்திய ஒன்றியத்தில் காலந்தொட்டே அது பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் வகுப்பால் பாதிப்புக்குள்ளாகும் பெண் குழந்தைகளின் கல்வி

“ஊரடங்கு சமயத்தில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் குழந்தைகளின் மீதான உளவியல் தாக்கம் குறித்தும் நாங்கள் கவலைக் கொண்டுள்ளோம்” என ஆக்கர்ஸ் கூறியுள்ளார்.

ஆசிரியரால் கிராமத்தில் நிகழ்ந்த மாற்றம்!

இந்தியாவில் பெண்கள் அதிகமாக தற்கொலை செய்யும் மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மாநிலம் எது தெரியுமா?

திருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்!

போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.திருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்!. போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..போட்டித் தேர்வுகளுக்கான திருமா பயிலகத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது..

நீட் அநீதியை எதிர்கொள்ள டெல்லி அரசு புதிய திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஈஈ (JEE) தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை டெல்லி அரசு துவங்கியுள்ளது.

நாடு முழுவதும் 8-ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க பரிந்துரை

நாடு முழுவதும் 8-ஆம் வகுப்பு வரை மாநில மொழி பாடம், ஆங்கிலத்துடன் இந்தியை கட்டாயமாக்க  கே.கஸ்தூரி ரங்கன் கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

பட்டியலின மாணவர்களின் கல்வி உதவித்தொகையை பறிக்கும் அரசின் புதிய திட்டம்

ஆராய்ச்சி படிப்புகளுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலின மாணவர்களும் தேசிய தகுதி தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென யூஜிசிக்கு அரசு அனுப்பியிருக்கும் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சத்துணவு மையங்களை மூடும் தமிழக அரசின் நடவடிக்கை

சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது மாணவர்களுக்கும், சத்துணவு மைய பணியாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துமென கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

கற்றலை எளிதாக்கும் மூன்று உத்திகள்!

கற்றுக்கொள்வதில் எப்போதும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. ஒன்றை கற்றுகொள்ள வேண்டுமானால், நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அதன்பிறகே என் வாழ்க்கையை மாற்றிய ஒன்றை கண்டுபிடித்தேன்.

அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளை துவங்க வேண்டும்! 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஏன் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை துவங்க கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு

2018-2019 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்: தமிழ் ஆய்வுகளுக்கான களஞ்சியம்

ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் தோற்றத்தை காண வேண்டுமானால், நாம் 1950-களுக்கு செல்ல வேண்டும்.

புரட்சியாளர் பகத்சிங்கின் பிறந்தநாள் விழாவை நடத்தியதற்காக மாணவி இடைநீக்கம் 

மாணவர்கள் அமைப்பாய் அணிதிரள்வதும், தங்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அடிப்படை உரிமையே. குற்றமல்ல.

இந்துத்துவ மயமாகிறதா டெல்லியில் உள்ள பள்ளிகள்? 

டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தினந்தோறும் காயத்ரி மந்திரத்தை பிரார்த்தனை செய்யவேண்டும்  என்று வடக்கு டெல்லி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

அரை கிலோ மீட்டர் நடந்து சென்று மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் 

இங்குப் படிக்கும் மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக சாலையில் தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள தொடக்கப்பள்ளிக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவருகிறார்கள்.

மாணவர்களை மத வாரியாக பிரித்துவைத்து பாடம் நடத்தும் பள்ளிக்கூடம்

அவர்களை 1A, 1B எனப் பிரித்து, 1A -ல் இந்து மாணவர்களையும், 1B-ல் முஸ்லீம் மாணவர்களையும் பிரித்து பாடம் நடத்திவருகின்றனர். இதேபோலத்தான் மீதமுள்ள அனைத்து வகுப்புகளிலும் நடக்கின்றன.

தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக் கோரி போராடிய மாணவர்கள் மீது கொடுரத் தாக்குதல்!

தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. 

என்ன நடக்கிறது மணிப்பூர் பல்கலைக்கழகத்தில்?

மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக துணை வேந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் 80 மாணவர்கள் மற்றும் 6 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

காவிமயமாக மாறிவருகிறதா புதுச்சேரி பல்கலைக்கழகம்?

புதுச்சேரி  பல்கலைக்கழகம் காவிமயமாக்கப்படுவதை எதிர்த்து, பல்வேறு மாணவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகப் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அரசின் கொள்கைகளை மாணவர்கள் எதிர்க்கக்கூடாது -  தமிழக மத்திய பல்கலைக்கழகம் உத்தரவு!

அரசின் கொள்கைகளை எதிர்க்கிறேன் என்று அனுமதியில்லாத செயல்கள் எதிலும் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு மத்திய பலகலைக்கழகம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரி மாணவர்கள் போராட்டம்

மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

பள்ளிகளில் தினமலர் மாணவர் பதிப்பை திணிக்க முயற்சி - பெற்றோர் புகார்

தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்புக்கு சந்தாதாரராக சேரவேண்டுமென கூறி அதற்கான தொகையை செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது.

நீட்: தவறான வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடையாது- உச்ச நீதிமன்றம்

தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 சலுகை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்பை மாணவர்கள் விரும்பவில்லையா ?

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 20''ம் தேதி முடிவடைந்தது.  ஐந்து சுற்றுகளாக இந்தக் கலந்தாய்வு நடந்தது.

பொறியியல் கலந்தாய்வு -   நான்காம் சுற்று இன்று முடிந்தது.

தமிழ் நாடு இளங்கலை பொறியியல் (பி.இ) இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வின் நான்காம் சுற்று இன்று முடிவடைந்தது.   நான்காம் சுற்றில் 15864 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மதிப்பெண்கள் மட்டும் தான் கல்வி கற்பதற்கான சான்றா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளோ அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளோ வெளிவந்தவுடன், எந்த பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம் என்றும் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்ற கேள்விகளை மட்டுமே மக்கள் எழுப்புகின்றனர்.

பொறியியல் கலந்தாய்வு - மூன்றாம் சுற்றுக்குப் பின் நிலவரம் என்ன ?

மூன்றாம் சுற்றுக்கு 25710 மாணவர்கள் தகுதி பெற்றனர்.  விருப்பத் தேர்வு மற்றும் தற்காலிக ஒதுக்கீட்டுக்குப் பின், 17152 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பொறியியல் கலந்தாய்வு - இரண்டாம் சுற்றில் மாணவர்கள் அதிகமாகத் தேர்ந்தெடுத்தப் பாடப்பிரிவுகள் எவை ?

தமிழ் நாடு இளங்கலை பொறியியல் (பி.இ) இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வின் இரண்டாம் சுற்று இன்று முடிவடைந்தது.

பொறியியல் கலந்தாய்வு - முதல் சுற்று முடிந்தது - இரண்டாம் சுற்றுத் தொடங்கியது

தமிழ் நாடு இளங்கலை பொறியியல் (பி.இ) இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வின் முதல் சுற்று நேற்று (ஜூலை 30) முடிவு அடைந்தது. 

பழங்குடி மாணவனுக்கு ஆசிரியர்கள் வன்கொடுமை!

வந்தவாசி அருகே உள்ள கீழ்க்கொடுங்காலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர்களே வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தியாவின் சிறந்த மாநிலம் கேரளா - எப்படி சாத்தியமானது?

குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன், அடிப்படை கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.

AIIMS நுழைவுதேர்வில் வெற்றி பெற்ற குப்பை பொருக்குபவரின் மகன்

இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக நட்த்தப்படும் AIIMS நுழைவுத்தேர்வு உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கரூர் மாவட்ட அரசுப் பள்ளியில் நாப்கின் எரியூட்டி இயந்திரம்

இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊருக்கு வெளியே ஒரு கொட்டகை இருக்கும். மாதவிடாய் வந்த பெண்கள் மூன்று நாட்கள் அந்தக் கொட்டகையில்தான் தங்கவேண்டும்.

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 உரிமை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு

நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்ததற்கு உரிமை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தமிழ் பாரம்பரியத்தை காக்கும் டிஜிட்டல் நூலகம்

வரலாற்று நெடுகிலும், உலகம் முழுவதும் உள்ள பாரம்பரியச் சின்னங்கள் மீட்க முடியாத நிலைமைக்கு அழிக்கப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.சில அறிவு கேந்திரங்கள் கால மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை பேரழிகளாலும் போர்களாலும் அழிந்து வருகின்றன.

புதிய பாடத்திட்டத்தில் கி.மு, கி.பி நீக்கம் - விளக்கமும் விமர்சனமும்

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பாடத்திட்டத்தில் கி.மு, கிபி என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொ.ஆ.மு, பொ.ஆ.பி என மாற்றப்பட்டுள்ளது.

இப்படியும் பாடம் கற்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஆடல், பாடலுடன்  மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துவருகிறார்.

நீட் தேர்வு தொடர்பில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு 

தவறாக கேட்கப்பட்ட கேள்விக்காக தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அதற்குண்டான மதிப்பெண்கள் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் இன்று பள்ளி கல்வித்துறை வளாகத்தை (DPI) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட்: பழங்குடி மாணவர் ஒருவருக்குகூட எம்.பி.பி.எஸ் சீட் இல்லை

தமிழ்நாட்டில் அரசு அல்லது அரசு உதவி பெற்ற பள்ளியில் படித்த பழங்குடியின்  மாணவர்கள்  ஒருவருக்குகூட எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அனிதாவின் மரணம் ஏன் சமச்சீர் கல்விக்கான ஒளியினை கையில் எடுக்க வைத்துள்ளது

மீண்டும் நீட் தேர்வு இந்த வருடம் பிரதீபா என்ற மாணவியை காவு வாங்கியதால் இக்கட்டுரை இப்போது அவசியமாக கருதி வெளியிடுகிறோம்

நீட்: ரயில் மறியல் போராட்டம் 

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டுமென சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈட்டுப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சாதி வாரியாக தேர்வு முடிவுகள்!

மத்தியப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைச் சாதி வாரியாக பிரித்து வெளியிட்ட மாநில கல்வி வாரியம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை (மே 23) வெளியாக இருக்கிறது.

பள்ளிகளில் கொடுக்கப்படும் மன அழுத்தம்தான் தற்கொலைக்குக் காரணமா

பள்ளிகளில் கொடுக்கப்படும் மன அழுத்தம்தான் பருவ வயதுக் குழந்தைகளின் தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தற்கொலை தான் முடிவா?

பணியிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று (மே 16) வெளியான நிலையில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியோடு என்னப்  படிக்கலாம் எங்குப் படிக்கலாம் எனக் குடும்பத்தோடு ஆலோசித்துவருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கடைசி இடத்தில் விழுப்புரம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 16) காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.

மனச்சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்!

இன்று (மே 16) காலை பணியிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அல்லது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனச்சோர்வுடன் காணப்பட்டால் அவர்களுக்கு கவுன்சிலின் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக

2 வினாடிகளில் +2 தேர்வு முடிவு!

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் அறிவித்த இரண்டு வினாடிகளிலே செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் ஆக வந்துவிடும் எனப் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பால கங்காதர திலகர் பயங்கரவாதிகளின் தந்தையா?

பயங்கர வாதிகளின் தந்தை ''பால கங்காதர திலகர்'' என்று எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதியார் பல்கலைகழகத்தில் ''பறையாட்டகலை'' ஓராண்டு பட்டயப் படிப்பு!

தமிழர்களின் ஆதி இசையாக இருக்கும் பறையிசையை உயிர்ப்போடு ஒலிக்க செய்யும் நோக்கில், கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் தொலைதூரக் கல்வி பிரிவில் ஓராண்டு பட்டயப் படிப்பாக ''பறையாட்டகலை'' சேர்க்கப்பட்டிருக்கிறது.

நிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும், நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் உண்டு என்றால் அது ‘அந்த நான்கு மாணவிகளின் துணிச்சல்’. அந்தத் துணிச்சலின் மூலம் அவர்கள் மிக முக்கியமான ஒரு செய்தியை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் - ஒழுக்கம் ஒற்றைத்தன்மையானது!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும்!

பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளாடையைக் கழற்ற வற்புறுத்தியது அவமானமாக இருந்தது!

நீட் தேர்வு சோதனையின் போது உள்ளாடையைக் கழற்ற வற்புறுத்தியது அவமானமாக இருந்ததாக,  கேரளாவைச் சேர்ந்த சாய்ரா என்ற மாணவி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். 

தொடரும் நீட் நரபலி: மீண்டும் ஓர் உயிர்!

மருத்துவராக வேண்டும் என்றால் நீட் தேர்வு கட்டாயம் என்றாகிவிட்டது. ஆனால் இந்த நீட் தேர்வு தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நரபலி வாங்கிக்கொண்டிருக்கிறது

நீட்: மீண்டும் ஒருவர் தற்கொலை முயற்சி!

நீட் தேர்வை கண்டித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜகுபர் அலி என்பவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்ல விதிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை!

பள்ளி மாணவர்களை ஆறு, ஏரி, குளம், அருவி போன்ற நீர் நிலைகளுக்குச்  சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது என்றும் சுற்றுலா அழைத்துச் செல்ல பின்வரும் விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் எனப் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உயிர்களைக் காவு வாங்கும் நீட்!

பனிரெண்டு மணி நேரமாக அப்பாவைச் சடலமாக பார்த்துக் கொண்டே உடன் வந்த கஸ்தூரி மகாலிங்கம் அழக் கூட தெம்பில்லாதவர் போல இருந்தார். அந்தக் குடும்பத்தின் நிலையைப் பார்த்து ஊரே கதறி அழுதது.

தொடங்கியது போராட்டம் - நீட்டுக்கு எதிராக சிபிஎஸ்இ அலுவலகம் முற்றுகை

நீட் தேர்வு எனும் வடிவில் மத்திய அரசும், அதன் தேர்வு அமைப்பும் நகழ்த்தியிருக்கும் பயங்கரவாதத்தை தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் தொடங்கியிருக்கிறது.

பள்ளியில் அடிதடி: 5 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

செஞ்சி அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்து பணியில் இருந்த ஆசிரியரைத் தாக்கியது தொடர்பாக 5 பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விதியை மீறி வகுப்பு நடத்திய பள்ளி: மாணவர் பலி!

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனப் பள்ளி கல்வித்துறை எச்சரித்தும், விதியை மீறிச் சிறப்பு வகுப்பு நடத்தியதில்,  பள்ளிக்குச் சென்ற மாணவர் ஒருவர் மீது கார் மோதியதில் உயிழந்துள்ளார். 

மரம் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண்!

பள்ளி ஆண்டு முடிவின் 5 மரங்களை வளர்க்கும் மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் இணையவசதி!

அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பும், ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணவர்களுக்கு பிரத்தேயேக இணையச் சேவை வசதியும் அறிமுகமாகிறது.

எல்.ஜி.பி.டி.க்யு உரிமைகள் பற்றி அஸ்ஸாமின் காட்டன் பல்கலைக்கழகம் முதல்முறையாக விவாதிக்கிறது 

அஸ்ஸாமின் (முன்னர் காட்டன் கல்லூரியாக (Cotton College) இருந்த) காட்டன் பல்கலைக்கழகத்தின் (Cotton University) மாணவர்கள் தங்கள் வழக்கமான காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.

11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது! 

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.

போலி பல்கலைக்கழகங்கள்!

நாடு முழுவதும் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யூ.ஜி.சி வெளியிட்டுள்ளது.

தமிழ் படித்து உலக சாதனை

திருவண்ணாமலையில், ஒரே நேரத்தில் 1.75 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ் படித்தும், எழுதியும் உலக சாதனை படைத்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ: இனி வீட்டுப்பாடம் இல்லை

இரண்டாம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ குழந்தைகளுக்கு இனி வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அறிவித்துள்ளது.

பள்ளியில் சேரும் மாணவர்களுக்குக் குடம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  புதியதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்குக் குடம் பரிசாக வழங்கப்படுகிறது.

பள்ளி விடுமுறை: பெற்றோர்களுக்கு வீட்டுப்பாடம்!

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்துவரும் குழந்தைகளின் பெற்றோர்க்கு விடுமுறை நாட்களில் வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்குத் தங்க நாணயம்.

தஞ்சாவூரில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் புதியதாகச்  சேரும் மாணவர்களுக்குக் கிராம மக்கள் சார்பாக ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள் ஒதுக்கீடு இனி இல்லை!

எம்.டி, எம்.எஸ் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது.

மாநில அளவிலான கட்டுரைப் போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்!

மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

மாணவர் தலைவர் கண்ணையா 11 வது முறையாக தேர்வில் தோல்வி அடைந்ததாக பொய் செய்தி: இணையத்தில் வைரல்

முன்னாள் ஜவகர்லால் நேரு  மாணவர் சங்க தலைவரும்(JNUSU) மாணவர் தலைவருமான கண்ணையா குமார் 11வது முறையாக JNU பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.