பொருளாதாரம்

2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையிழப்புகள் அதிகரிப்பு

இந்தியாவில் வேலையிழப்பு சிக்கல் மிக அதிகமாக நேர்ந்த ஆண்டாக கடந்த 2018 மாறியிருக்கிறது.

எந்த ஒரு பெரும் பொருளாதார அறிஞரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நல்ல யோசனை என்று கூறமாட்டார்கள் – கீதா கோபிநாத்

சர்வதேச நிதியத்தின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத் கூறியுள்ளார். 

பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் அதிகரிக்க முடியாது, ஏன் தெரியுமா?

செப்டம்பர் 15-ம் தேதி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81.63 ரூபாயாக அதிகரித்தது. அதே நாளில் மும்பையின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 89.01 ரூபாயாக இருந்தது.

மோதி அரசால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் - ஆனால் குறைக்காது! 

மத்திய மாநில அரசுகளின் வாட் வரி உள்ளிட்ட அதிக வரி விதிப்பு முறை, பெட்ரோல் டீசலை சில்லறையாக நுகரும் தனி மனிதரின் ஒவ்வொரு லிட்டரிலும் விதிக்கப்படுகிறது.

70,000 ஊழியர்களிடம் பணத்தை திருப்பி கேட்கும் SBI வங்கி

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதிக நேரம் வேலை பார்த்ததற்காக கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி அளிக்குமாறு 70000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கேட்டுகொண்டுள்ளது.

மோடி அரசின் கருப்பு பண ஒழிப்பு - சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு

2017ம் ஆண்டு 50 சதவிகிதம் அதிகரித்து 7000 கோடிக்கும் மேல் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ளனர். இத்தொகை பல வருடமாக குறைந்து வந்த நிலையில் திடீரென இந்த அதிகரிப்பு முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.