தலித்தியம்

கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் – பி.ஆர். அம்பேத்கர்

கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்ற அம்பேத்கரது கருத்து, வளர்ச்சியில் அக்கறை காட்டுகிற மக்களுக்கு அர்த்தமுள்ள செய்தியாக இருக்கிறது.

கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் – பி.ஆர். அம்பேத்கர் june20

கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்ற அம்பேத்கரது கருத்து, வளர்ச்சியில் அக்கறை காட்டுகிற மக்களுக்கு அர்த்தமுள்ள செய்தியாக இருக்கிறது.

இந்தியாவின் ஜாதி எதிர்ப்பு வரலாற்றில் ஒலித்த தலித் ஷகிர்களின் கவிதைகள்

ஒடுக்கப்பட்டவர்கள் வசிக்கும் பல பகுதிகளில் அம்பேத்கரின் பிறந்த நாள் அல்லது இறப்பு நாளின்போது வயதானவர்கள் சேர்ந்து பஜன்களை போல் ஒன்றை இரவு முழுவதும் தொடர்ந்து பாடுவார்கள்

சாதிய கொடுமையின் அடுத்த பரிமாணம் - அருந்ததிய இளைஞர் மீது சிறுநீர் பீய்ச்சி தாக்குதல்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் எனும் கிராமத்தில் அருந்ததிய இளைஞர் மீது சிறுநீரை பீய்ச்சியடித்தும், கொடூரமாக தாக்கியும் சாதிய கொடுமையை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

காதல்: தலித் இளைஞர் கொலை!

உத்திரபிரதேசத்தில் தனது மகளைக் காதலித்த தலித் இளைஞரை அடித்துக் கொன்ற தந்தையைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொம்மிநாயக்கன்பட்டி மோதலை செய்தியாக்கிவிட்டால் போதுமா?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் பொம்மிநாயக்கன்பட்டியில் சில தினங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தலித் மக்களுக்கும் இசுலாமியர்களுக்குமான முரண்பாடு மோதலாக உருவெடுத்திருக்கிறது.

பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சனையை தீர்க்க அமைதி பேச்சுவார்த்தை!

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சனை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளும், இசுலாமிய அமைப்புகளும் பிரச்சனை தீர்வுக்கான ஆலோசனைக் கூட்டம் பெரியகுளம் INTJ பள்ளியில் நேற்று(07-05-2018) மதியம் நடைபெற்றது..

விண்ணப்பதாரர்களின் நெஞ்சில் எஸ் சி,எஸ் டி மற்றும் ஓ:

மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடந்த காவல்துறை தேர்விற்கான மருத்துவ பரிசோதனையின் போது,விண்ணப்பதாரர்களின் நெஞ்சில் எஸ் சி,எஸ் டி மற்றும் ஓ என்று எழுதியிருப்பது போன்ற படங்கள் ஊடகங்களில் வெளியான நிலையில் இப்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்பேத்கர் வழியே புத்தர் சொன்ன கதை...

புத்தரின் பாதை பற்றிய அனைத்துக் கதைகளிலும் புத்தரும் அவர் தம்மமுமில் கொடுக்கப்பட்டுள்ள கதை மட்டுமே நல்ல கதையாக உள்ளது. அந்தக் கதை:

விலங்குகளின் இறைச்சி நல்ல உணவுதான்-பாகம்1

இந்தோ - அய்ரோப்பியப் பின்னணி

விலங்குகளின் இறைச்சி நல்ல உணவுதான்-பாகம்2

புனிதப் பசு என்றக் கட்டுக்கதை

மாட்டிறைச்சி உண்பது தீண்டாமைக்கு ஓர் அடிப்படைக் காரணம்

தீண்டப்படாதவர்கள் என்று பொதுவாக வகைப்படுத்தப்படும் வகுப்பினர் உணவில் இறந்து போன பசுவின் இறைச்சி பிரதான இடம் வகிக்கிறது என்று சென்சஸ் அறிக்கைகள் கூறுகின்றன.