நாடுகள்

சிரியாவில் ஈரானிய புரட்சிப் படையைக்குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்

ஈரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு The Israel Defense Forces (IDF) கூறியுள்ளது.