காமிக்ஸ்

சித்திர உலகம் – 1

காமிக்ஸ் பிம்பங்களின் வாயிலாக நல்லதொரு கதை சொல்லும் ஊடகம். அதன்படி பார்த்தால் திரைப்படத்தின் காட்சிமொழியைக் கற்றுக்கொள்ள காமிக்ஸ்கள் ஒரு வெளிப்படையான இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கின்றன.