கலை

இலங்கையர்கள் சென்ற படகு இடைமறிப்பு?

இலங்கையிலிருந்து 70 பேர் கொண்ட படகு ஒன்று ரீயூனியன் தீவு அருகே சென்ற நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் பௌத்த மயமாக்கலைத் தீவிரப்படுத்த ஆளுநர் முயற்சி

முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை தமிழர் மாகாணமான வடக்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அம்மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முன்னெடுத்துள்ளார்.

சுதந்திரம் என்பது யாருக்கானது

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது?

மக்கள் கலை இலக்கிய விழா – 2019 (சேலம், மேட்டூர்)

இந்த மானிடம் எல்லாத் துறைகளிலும் வெவ்வேறு பரிமாண வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றி கசப்பான வன்மங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சாதி என்கிற புத்தை உடைக்கிறது பரியேறும் பெருமாள்- சீமான் 

சாதிய இழிவை எதிர்த்துப் போராடாமல் இருப்பதைவிடச் செத்துமடிவதே மேல் என்று கூறுகிறார் அம்பேத்கர். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்று விஷமாகும் என்கிறார் கவிஞர் பழனி பாரதி.

கோயம்புத்தூரில் உள்ள 800 வருட பழமையான அரச மாளிகை!

சமீபத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எழில்மிகுந்த பொள்ளாச்சி ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு பழைய மாளிகை பற்றிய கதையை கேட்டேன்.

“ப்யூர் சினிமா” என்னும் கலங்கரை விளக்கு!

ஒரு படத்தை எப்படி பார்ப்பது? எப்படி அணுகுவது? திரைப்பட உருவாக்கம் சார்ந்த தொழில்நுட்பங்களையும், அதன் கலை சார்ந்த நுணுக்கங்களையும் என திரைப்படங்களை பகுப்பாய்வு செய்து அதனை கல்வியாக கற்க அது சார்ந்த புத்தகங்களே பெருமளவில் உதவும்.

கலைஞரோடு கொண்ட நட்பை பற்றி வைரமுத்து எழுதிய உருக்கமான கடிதம்

1975ம் வருடம் முதன் முதலாக நான் கருனாநிதியை சந்தித்தேன். முதலமைச்சராக இருந்த கருனாநிதி கவிதை விழாவிற்கு தலைமை தாங்க வந்திருந்தார்.

எம்.எஃப். ஹுசைனின் திரைப்படத் தட்டிகளின் ஒளிப்படங்கள், உங்களை 1980''களின் சென்னைக்கே கொண்டு செல்லும்.

ஹுசைன் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்ட, அவர் சென்னையிலிருந்த காலத்தில் எடுத்த படங்கள், தில்லி திரிவேணி கலா சங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஓவியத்தை, சிற்பத்தை புரிந்துகொள்வது எப்படி?

ஒரு கலையைப் புரிந்துகொள்வது என்பது முழுக்க முழுக்க அந்தப் பார்வையாளரின் ஈடுபாட்டினாலேயே உருவாகிறது. அதற்கும் போதிய பயிற்சி தேவைப்படுகிறது. அருங்காட்சிய ஊழியர்களிடத்தில் கேட்டால், இதற்கான சில குறிப்புகளைச் சொல்லக்கூடும்.

உலகத்தைச் சுற்றி நடக்கும், உங்களால் நம்பமுடியாத அற்புத உண்மைகள்

உலகம் புதிர்களால் நிரம்பியது. அதில் சில தீர்க்கப்பட்டுவிட்டன. ஆனால், பல விஷயங்கள் உங்களால் முழுமையாக அறியப்படாதவனவாகவும், புரிந்துகொள்ளமுடியாததாகவும் இருக்கின்றது.

கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு

இன்றைய கூகுள் டூடுடில் இருப்பது யார்?

இந்திய நடன கலைஞர் மிருணாளினி அவர்களின் பிறந்த நாளான இன்றை(மே,11) கூகுள் இணையதளம் டூடுல் வெளியிட்டு கவுரப்படுத்தியுள்ளது.

மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார் மொபினா!

சென்னையைச் சேர்ந்த திருநங்கை மொபினா மிஸ் கூவாகம் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.