விவசாயம்

உழவர் சந்தைகள் இருக்கின்றதா?

உழவில்லையேல் உணவில்லை என்று மட்டும் தான் பல வசனங்கள் எழுகின்றன தமிழ்நாட்டில். ஆனால், உழவர்கள் இல்லையேல் உணவில்லை என்று யாரும் பேசுவதில்லை. ஏனெனில், நமக்கு தேவை உணவு மட்டுமே அவற்றை உற்பத்தி செய்பவர்களைப் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்ற பொதுவான கருத்

தமிழ்நாட்டின் மாநில பழம் எது?

இலக்கியங்கள் ஒரு சமூகத்தின் நிலைக்கண்ணாடி என்று பல எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில், பண்டைய காலத்தில் புலவர்கள் தங்கது படைப்புகளை பாடல் வரிகளாக எழுதியிருந்தாலும், அப்பொழுது இருந்த சிறப்புகளையும், மக்களின் வாழ்வியலையும் தான் பாடியுள்ளனர்.

பிழைப்பைத் தேடி நகரங்களுக்கு நகரும் விவசாயிகள்

புழுதிக் காட்டில் காய்ச்சும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் இன்று மழை பெய்தால் போதும் உழவு செய்துவிட்டு அடுத்த மழைக்கு விதைத்து விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த காலமெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பு தான்.

பாரம்பரிய விதைகளை சேகரித்து வரும் திருச்சி விவசாயி!

எல்லா விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் விதைகளுக்கான மையப்படுத்தப்பட்ட பதப்படுத்தும் ஆலையை நிறுவும் முயற்சியில் உள்ளது அகஸ்தியர் விவசாய உற்பத்தி நிறுவனம். இப்போது வரையில், தனிநபர்களின் விவசாய நிலங்களில் தான் விதை பதப்படுத்தப்படுகிறது.

18 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் உழவர் சந்தை

வாடிக்கையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒன்றுபோல பலனளித்து வருகிறது இந்த உழவர் சந்தை.

இந்தியாவிற்கும் பரவிய பேரிழப்பை ஏற்படுத்தும் பூச்சியினம்

இந்த பூச்சியினமானது மிகப்பெரிய பாதிப்புகளை பயிர்களில் ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த பூச்சியின் அறிவியல் பெயர் ஸ்போடாப்டீரா ஃபிரகிபெர்டா. (Spodoptera frugiperda) இவை வட அமெரிக்காவைச் சேர்ந்த பூச்சியினமாகும்.

திருவாரூர் அருகே விளைநிலங்களில் அத்துமீறி எண்ணெய் குழாய் பதிப்பு

திருவாரூர் அருகே நில உரிமையாளர்களுக்கு தெரியாமல் நள்ளிரவில் அத்துமீறி விளைநிலங்களில் ஐ.ஓ.சி. நிறுவன எரிபொருள் குழாய் பதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரே ஒரு நோயால் ஒரு நாடே சிதைவு

உலகளவில் பரவலாக பயன்படுத்தும் உணவு வகைகளில் உருளைக்கிழங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

உடைகளுக்கும் விவசாயம் தான் அவசியம்

விவசாயம் நல்ல முறையில் இல்லை என்பதால் உணவிற்கு பற்றாக்குறை வரலாம். ஆனால், உடைகளுக்கு என்ன பற்றாக்குறை ஏற்படுகின்றது என்று கேட்போர்களும் உள்ளார்கள்.

வெள்ளை விஷம் எது

தண்ணீர் வடிவிலான வெள்ளை நிறத்தில் உள்ள திரவத்தை நாம் பால் என்று அழைக்கின்றோம். அப்படிப்பட்ட பாலானது அன்றாட தேவையில் ஒன்றாக மக்களிடம் உள்ளது.

ஜீரோ பட்ஜெட் வேளாண்மை

விளைச்சல் இல்லாத போது இன்றையக் காலக்கட்டத்தில் உள்ள மக்கள்தொகைக்கேற்ப உணவுப்பொருட்களின் விலையை மட்டுமே ஏற்றினால் தீர்வுக் கிடைத்துவிடுமா?

பசுமைச்சாலை வந்தால் உணவுக் கிடைக்குமா

சங்கக் காலத்தில் நம்முடைய மண்ணை சேரர், சோழர், பாண்டியர் என்ற மன்னர்கள் ஆட்சி செய்தபோது, உழவர்களின் வயலில் அறுவடை முடிந்துக் கிடைக்கும் உணவுப்பொருட்களில் ஆறில் ஒருப் பங்கை மட்டுமே வரியாக வசூல் செய்துள்ளனர்.

பசுமைப் புரட்சி இல்லை பசுமை உரம்

வேளாண்மையில் இன்றையக் காலக்கட்டத்தில் மகசூழை அதிகரிக்க மட்டுமே குறிவைத்து செயல்படுகின்றது விஞ்ஞானம். பொதுவாக, ஒருப் பயிரின் மூலம் எவ்வளவு மகசூழ் கிடைக்கும்?

தமிழகத்தின் நெற்களஞ்சியம் மறைந்துவிடுமா

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என்ற சொல் இன்னும் கொஞ்சக் காலத்தில் மறைந்துவிடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏனெனில், இன்றையக் காலக்கட்டம் அவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

இந்த நாட்டில் மட்டும் அனைவருக்கும் உணவு

ஒரு நாட்டில் திட்டம் செயல்படுத்தப்படுவது அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வாழ்வதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட  வேண்டும்.

நிலா சோறு இல்லை விளம்பர சோறு

நிலா சோறு என்றுக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போதைய சூழலில் விளம்பர சோறு மட்டுமே குழந்தைகளுக்குக் கிடைக்கின்றது.

நெல்லில் ஒற்றை நாற்று நடவு!

நெல்லில் ஒற்றை நாற்று நடவுச் செய்தல் மூலம், உற்பத்தியைப் பெருக்க முடியும்.

விஞ்ஞான விதைகள் எதற்கு வேண்டும்

உலகளவில் புதியன ஒன்றைக் கண்டுப்பிடிக்கும் விஞ்ஞானிகளைக் கண்டால் அறிவாளிகள் என்றும், ஏற்கெனவே இருக்கும் ஒன்றைக் காப்பாற்ற முயற்சிச் செய்யும் ஒருவரை முட்டாள் என்றும் கூறுவது வழக்கமான ஒன்றாக நிகழ்ந்து வருகின்றது.

உழவனின் நண்பன் மண்புழு!

உழவனின் நண்பனான மண்புழுவை ஒவ்வொரு உழவரும் எளிமையாக உற்பத்திச் செய்ய முடியும்.

உழவனின் நண்பன் யார்

பசுமைப் புரட்சி என்றப் பெயரில் வேளாண்மையில் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று பல விளம்பரங்களாலும், அறிவியல் என்றப் பெயராலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் உரங்களை மண்ணில் கலப்பதால் பேராபத்துக்களை மட்டுமே விளைவிக்க முடியும்.

மனிதனுக்கு இயற்கையைத் தெரியாது- மசானபு ஃபுகோகா

ஜப்பானின் தென்பகுதியின் ஷிகோகு தீவில் உள்ள சிறு கிராமத்தில் மசானபு ஃபுகோகா நடைமுறையில் பயன்படுத்தி வரும் ஒரு இயற்கை வேளாண்மை முறை