அறிவியல்

செவ்வாய் கிரகத்தில் ஒரு புதிய ஒலி கேட்டது

கடந்த மே மாதம் 5ஆம் தேதி நாசா விண்ணில் இன்சைட் விண்கலம் செலுத்தப்பட்டது. முதன்முதலாகச் செவ்வாய் கிரகத்திலியிருந்து ஒலி கேட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

பாஜகவின்  கீழ்   விருத்தியடையும்  போலி  அறிவியல்,  பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொட்டு  வேரூன்றியுள்ளது.

அர்த்தசாஸ்திரம், காமசூத்திரம்,  உலகாயதம்   ஆகியவற்றின் அறிவியல் மனப்பான்மையால்  வளர்க்கப்பெற்ற   எதிர்ப்பு உணர்வானது  தற்சமயம் போலி அறிவியல் கூற்றுகளுக்கு ஆதரவான அடக்குமுறை தர்ம  சக்திகளின் புதிய அவதாரமொன்றை எதிர்க்கும் நிலையில் உள்ளது.

ஏன் இந்த 45 வருடங்களில் மறுபடியும் மனிதன் நிலவிற்கு செல்லவில்லை?

ஏன் இந்த 45 வருடங்களில் மறுபடியும் மனிதன் நிலவுக்கு செல்லவில்லை? கடந்த நான்கு தசாப்தங்களில் வின்வெளி பந்தயங்கள் குறித்தான கவனம் மாற்றம் அடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன.

சாக்கடை குழியை சுத்தம் செய்வதற்கு ரோபாட்; கையால் மலம் அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்டும் கேரள பொறியியலாளர்கள்!

கேரளாவைச் சேர்ந்த பொறியியலாளர் சிலர் இந்த மனித்தன்மையற்ற நடைமுறையை முடிவுகட்ட புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

எப்படி கறியை சமைத்துக்கொண்டே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்ப முடியும்? - கூறுகிறார் “ராக்கெட் பெண்”

விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கு வழிநடத்துவதோடு காலையும் மாலையும் எட்டு பேருக்கு சமைக்கவும் உங்களால் முடியுமா?

அடிக்கடி ‘கெட்ட’ வார்த்தை பயன்படுத்துபவரா? இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவரா? இவர்களைப் பற்றி அறிவியல் கூறுவது என்ன? 

ஒருவர் தீவிரமாகவும் விமர்சனப்பூர்வமாகவும் சிந்திப்பதற்கு கல்விநிலையங்கள் கற்று கொடுக்க வேண்டும். புத்திகூர்மையும் சிறந்த பண்புகளும் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என மார்டின் லூதர் கிங் கூறுகிறார்.

மின்சாரமின்றி இயங்கும் வாஷிங் மிஷினை கண்டுபிடித்த 9 வயது மாணவன்.

மின்சாரம் இல்லாமல் வாஷிங் மிஷின் இயங்குவதை எங்காவது பார்த்துள்ளீர்களா? ஆச்சர்யபடாதீர்கள். நம் நாட்டைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் வாஷிங் மிஷினை கண்டுபிடித்துள்ளான்.

அறிவியல் ஆராய்ச்சி: கொல்லப்பட்ட 333 திமிங்கிலங்கள்!

பொதுவாக ஆராய்ச்சி என்றால் ஒன்று அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட உயிரினங்கள் கொல்லப்படுவது வழக்கம். ஆனால் ஜப்பானில் அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த வருடம் மட்டும் சுமார் 333 திமிங்கிலங்களைக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை வாழ்வியலுக்கான களமாக பூமியில் ஒரு வானகம்!

இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் ஐயாவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் வானகத்தில் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஐயாவின் 80-வது பிறந்தநாளை பெண்களுக்கான சிறப்பு நிகழ்வாக முன்னெடுத்து நடத்தியிருக்கிறார்கள்.

பிரதமர் வருகையால் பாழாகும் சென்னை சூழலியல் பகுதி

பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, சென்னையின் மிக முக்கியமான சூழலியல் பகுதியான ஐ.ஐ.டியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது

தூக்கணாங்குருவி ஓர் அதிசய வல்லுனன்

கூட்டிற்குள் ஆச்சரியங்களை ஒளித்துவைத்திருக்கின்ற தூக்கணாங்குருவி!