Lakshmi Narayanan

“ப்யூர் சினிமா” என்னும் கலங்கரை விளக்கு!

ஒரு படத்தை எப்படி பார்ப்பது? எப்படி அணுகுவது? திரைப்பட உருவாக்கம் சார்ந்த தொழில்நுட்பங்களையும், அதன் கலை சார்ந்த நுணுக்கங்களையும் என திரைப்படங்களை பகுப்பாய்வு செய்து அதனை கல்வியாக கற்க அது சார்ந்த புத்தகங்களே பெருமளவில் உதவும்.

அரசபயங்கரவாதத்தை எரிக்கும் பெருந் “தீ”!

“ஒரு பொறியாளனை நீங்கள் எளிதில் உருவாக்கி விடலாம்; ஒரு மருத்துவரையோ, ஏன் ஒரு விஞ்ஞானியை கூட உருவாக்கி விடலாம். ஆனால் ஒரு மீனவனை, ஒரு கடலாடியை உங்களால் ஒரு போதும் உருவாக்கிவிட முடியாது”

பௌர்ணமி இரவும், எலுமிச்சை மரமும்

தமிழ் ஸ்டுடியோ’ வின் “பௌர்ணமி இரவு திரையிடலை முன்வைத்து

கலையாகும் கலகக்குரல்

இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலை பற்றியும், அதனை பற்றி இயக்குநர் “ஜோஷ்வா ஓப்பன் ஹைமர்” இயக்கிய இரண்டு டாக்கு பிக்ஸன் வகை ஆவணப்படங்களான “தி ஆக்ட் ஆப் கில்லிங் - 2012” மற்றும் “ தி லுக் ஆப் சைலன்ஸ் - 2014” பற்றிய மிக விரிவான கட்டுரை இது.

“ படச்சுருள்” ஒரு முடிவிலா வானம்!

“படச்சுருளின்” ஒவ்வொரு மாத இதழ்களுமே மிகமிக முக்கியமானது. தனித்துவமானது. வெறுமனே சினிமா கட்டுரைகளை மட்டும் கொண்டு வரும் இதழ் என்று நீங்கள் அதனை வரையறுத்துவிட முடியாது.

படச்சுருள் - பனிக்காற்றில் கரைந்த பிஞ்சின் குரல்

படச்சுருள் ''ஜூன் 2018'' - "பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சினிமா" சிறப்பிதழை முன்வைத்து

கலகக்காரனின் குரலும், வண்டிச் சக்கரங்களில் சுழலும் சினிமாவும்

சினிமா இன்று ஒரு இடம், நாளை ஒரு இடம் என ஒவ்வொரு இடமாக நீண்டு பயணித்து தனக்கான மக்களை அது சென்று சேர்கிறது. எதுவரைக்கும் என்றால், உன்னதமான அந்த திரைப்படங்களை  மக்கள் ஆர்வத்துடன் தேடி தொடர்ந்து பயணித்து, அதனை கண்டடைந்து அதில் அவர்கள் ஆழ்ந்து போகும் வரை.