Kathyana Amarasinghe,m.rishan Shareef

புதிய அரசியல் அமைப்பு புலிகளுக்காகவா? பிரசன்ன ரணதுங்க சாடல்

புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப்புலிகளின் தேவைகளுக்காகவேதான் புதிய அரசமைப்புச்சட்டம் கொண்டுவரப்படுகின்றது என மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில், தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்

‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை?