Gajamugan

புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு?

இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது.

பிரியங்கா பெர்னாண்டோ வழக்கு - பிரித்தானிய நீதிமன்றத்தில்  நடைபெறுவது என்ன?

பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வெஸ்ட்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை (01/01/18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகள்

சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் இலங்கையின் கடனை அதிகரித்தும், தனியார்மயமாக்களை அதிகரித்துமே தமது ஆட்சியை மேற்கொள்கின்றன.

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி-2

கடந்த அக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்காவை பிரதமர் பதவியில் இருந்து தடாலடியாக நீக்கியதன் பின்னர் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறின.

சிறப்பு கட்டுரை: பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள்

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

சஞ்சுவில் மறைக்கப்பட்ட ரன்பீர் கபூரின் உண்மை பக்கங்கள்

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் இடம்பெற்ற, காதல் தோல்விகள், போதைப் பழக்கம், பெண் தொடர்புகள்,  குண்டு வெடிப்பு வழக்கு, சிறை வாழ்க்கை என்பனவற்றை  அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே சஞ்சு திரைப்படமாகும்.

வளங்களை வேட்டையாடும் வேதாந்தா

அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில் பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர்.

அரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

ஒரு போராட்ட சமூகத்தின் போராட்ட திறனை மழுங்கடித்து, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்த மக்களுக்கு, ஐ. நா தான் இறுதித் தீர்வை தரும் என மக்களை நம்ப வைத்து மக்களை முட்டாளாக்கி அவர்களை அரசியல் நீக்கம் செய்த பெருமை தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும்

சுதந்திரம் என்பது யாருக்கானது - சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது?

சுதந்திரம் என்பது யாருக்கானது

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது?

சுதந்திரம்

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது?