அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani-t
January 26, 2021,12:02:10 PM
கடந்த மே மாதம் 5ஆம் தேதி நாசா விண்ணில் இன்சைட் விண்கலம் செலுத்தப்பட்டது. முதன்முதலாகச் செவ்வாய் கிரகத்திலியிருந்து ஒலி கேட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
பேராசிரியர் மனோஜ்குமார் வெர்மா, ஏபிவிபி மாணவர்கள் மற்றும் வெளியாட்களால் தாக்கப்பட்டதோடு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் ஆபாசக் குப்பை என்று கூறப்பட்ட ஹிப்-ஹாப் இசை,இந்த 45 வருடங்களில் பல எதிர்ப்புகளையும் கொந்தளிப்பான காலகட்டத்தையும் கடந்து வந்துள்ளது.ஹிப்-ஹாப் என்பதே ஒரு எதிர்ப்புணர்ச்சியின் வடிவம் தானே.
போகிப் பண்டிகையை மாசின்றி கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீமன்றம் உத்தரவைத் தொடர்ந்து வல்லூர் அனல்மின் நிலையம் இன்று (11-01-2019) மூடப்பட்டுள்ளது
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுப் பெறும் கடைசி நாளில் மக்களவையில் திடீரென மோடி அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது. மாநிலங்களவையை இதற்கென மேலும் ஒரு நாள் நீட்டிப்புச் செய்துள்ளது.
தமிழகத்தில் 8,909 அரசுப் பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாகச் சமூக நலத்துறை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த இரு பெண்கள் சபரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
குஜராத்தில் உள்ள பள்ளிகளில் வருகை பதிவேடு கணக்கு எடுக்கும் போது பெயர் வாசித்ததும் மாணவர்கள் “ஜெய்ஹிந்த்” அல்லது “ஜெய் பாரத்” என்று சொல்ல வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.
உத்தரப்பிரேசத்தில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல், அந்தப் பெண்ணை மிகக் கொடூரமாக தாக்கி, தெருவில் நிர்வாணமாக ஓட வைத்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவை கண்டித்து, தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் தனியார் வங்கிகள் மிரட்டி பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிட்டுள்ளனர்.
பள்ளிக்கூட கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தப்பி ஓடிய தலைமை ஆசிரியரைக் காவத்துறையினர் தேடி வருகின்றனர்.
நீலகிரி வனப்பகுதியில் இருந்து விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதால் பறக்கும் படையினர் இரவில் வரும் லாரிகளை சோதனை செய்து வருகின்றனர்.
மீன் கடைகளை இடமாற்றுவதற்கு நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு 200பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டாசு ஆலையைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் மாசுயடைவதாக கூறி உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நெல்லை அருகே பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணை காதலித்து ஏமாற்றி, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டமாக பாலியல் வன்கொடுமை செய்து அப்பெண் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் செய்தி சேகரிக்கும் பெண் செய்தியாளருக்கு போதிய கழிப்பறை இல்லாதலால் அவதிப்படுகிறார்கள்.
பெண்கள் பள்ளியில் தொடரும் பாலியல் புகார்களை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம் அருகே, பெண்கள் பள்ளியில் தொடரும் பாலியல் புகார்களை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தேக்கு மரங்களை வனத்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படும் என்றால் நிச்சயமாக ஆலைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு எச்சரித்துள்ளது.
எதிர்ப்பை மீறிச் சாதி மாறிக் காதலித்து வந்த மகளைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை சம்பவம், விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை திருமண நடப்பதில் தமிழக அளவில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது என மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்குப் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கு விசாரணை வருகின்ற 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று காலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
ஹரியானாவில், தலித் இளைஞர் ராஜேஷ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ராமரணை பழங்குடியின மக்களுக்குச் சாதி சான்றிதழ் கிடைக்காததால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டியில் `டெல்டாவைக் காப்பாற்றுங்கள்’ என்று அங்குள்ள தமிழர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
தென் சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரான தமிழ்ச்செல்வன், ஜோத்பூரில் இருந்து வால் நீளமான ஆடுகளைச் சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பணியாளரைக் கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் ஆணவக்கொலை வழக்கிலும் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து வரும் ஆணவ கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்
எழும்பூர் ரயில் நிலையத்தில், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சி விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பீகாரில் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா இன்று நீதி மன்றத்தில் சரணடைந்தார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 101.2 அடியாக அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனை நேற்று (நவம்பர் 16) திறக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில், நான்கு வழி சாலையை தடுத்து நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கபினில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.
உச்சநீதி மன்ற உத்தரவின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுப்பக் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே மூன்று ஆண்டுகளாகத் தெருவிளக்கு எரியாததைக் கண்டித்து பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஏன் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை துவங்க கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வரும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்தின் பெயரை ''பாக்யா நகர்'' என்று மாற்றுவோம் என கோஷமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜசிங் தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக வந்த சிறுமியை அங்கு இருக்கும் மருத்துவ பணியாளர்கள் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் உலுக்கியிருக்கிறது.
சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டியில் ராஜலட்சுமியை படுகொலை செய்த தினேஷ் குமாரின் மனைவியையும், சகோதரனையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளனர்.
பாசெல் நகரில் நடந்த, சுவிஸ் உள்விளையாட்டு அரங்கச் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் 99வது ஏடிபி பட்டத்தை வென்றார்.
பண்ருட்டி அருகே மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து, அந்த விடியோவை நண்பர்களுக்குப் பரப்பிய இளைஞனை கடலூர் காவல்துறையினர் கைதுசெய்த்துள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒன்றுபோல பலனளித்து வருகிறது இந்த உழவர் சந்தை.
திருவாரூர் அருகே நில உரிமையாளர்களுக்கு தெரியாமல் நள்ளிரவில் அத்துமீறி விளைநிலங்களில் ஐ.ஓ.சி. நிறுவன எரிபொருள் குழாய் பதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த பூச்சியினமானது மிகப்பெரிய பாதிப்புகளை பயிர்களில் ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த பூச்சியின் அறிவியல் பெயர் ஸ்போடாப்டீரா ஃபிரகிபெர்டா. (Spodoptera frugiperda) இவை வட அமெரிக்காவைச் சேர்ந்த பூச்சியினமாகும்.
January 9, 2021 - selvamani-t
December 28, 2020 - selvamani-t
December 26, 2020 - selvamani-t
December 22, 2020 - selvamani-t
December 20, 2020 - selvamani-t
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreJanuary 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
January 26, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.