பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடமாட்டோம் - ஹரியானா கிராம மக்கள்

/files/detail1.png

பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடமாட்டோம் - ஹரியானா கிராம மக்கள்

  • 0
  • 0

 

ஹரியானா மாநிலத்தில், 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களின் பெயருக்குப் பின்னால் இனி சாதிப்பெயரைப் போடமாட்டோம் என்று முடிவெடுத்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ளது ஜிந்த் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 24 கிராம மக்கள் கேரா காப் என்ற கூட்டமைப்பை செயல்படுத்திவருகினறனர். இந்த கூட்டமைப்பு சார்பில் பல மக்கள் நலத் திட்டங்களைச் செய்துவருகின்றனர். 

"கேரா காப்" கூட்டமைப்பில் இணைந்துள்ள கிராம மக்கள், தங்களின் பெயர்களுக்குப் பின்னால், சாதியை இணைத்து குடும்பப் பெயர்களைப் போடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். தங்களின் பெயருக்குப் பின்னால், பெயர்போட விரும்பினால், ஊர்ப்பெயரை வேண்டுமானால் இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

Leave Comments

Comments (0)