கார்ப்பரேட் பாசிசத்தையும் சனாதனத்தையும் வீழ்த்த வீதியை நமது போராட்டக்களமாக்குவோம் 

/files/detail1.png

கார்ப்பரேட் பாசிசத்தையும் சனாதனத்தையும் வீழ்த்த வீதியை நமது போராட்டக்களமாக்குவோம் 

  • 0
  • 0

எதிர்வரும் 31ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் "கார்ப்பரேட் பாசிசத்தையும் சனாதனத்தையும் வீழ்த்த வீதியை நமது போராட்டக்களமாக்குவோம்" என்ற தலைப்பில் காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் பேரணி நடைபெறுகிறது.

இந்த பேரணியானது மாலை 4 மணிக்குப் பெரியார் சிலை அருகே தொடங்குகிறது. பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நடைபெறுகிறது. இதில், ஊடகவியலாளர் தோழர் கவின்மலர், தோழர் கொளத்தூர் மணி,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் பார்வேந்தன் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றவுள்ளனர். புதுகை பூ பாளம் கலைக்குழுவின் நையாண்டி தர்பாருடன் நடைபெறும் இந்த கூட்டத்திற்குத் தோழர்கள் பங்கேற்கவேண்டும் என்று காஞ்சி மக்கள் மற்ற தோழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

தமிழ் மண் என்பது பெரியார் மண், சமூக நீதிக்கான மண் என்பதனை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வோம். 

Leave Comments

Comments (0)