விராட் கோலிக்கு கேல்ரத்னா விருது பரிந்துரைத்தது பி.சி.சி.ஐ

/files/detail1.png

விராட் கோலிக்கு கேல்ரத்னா விருது பரிந்துரைத்தது பி.சி.சி.ஐ

  • 0
  • 0

விராட் கோலிக்கு கேல்ரத்னா விருது பரிந்துரைத்தது பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு  தயான் சந்த் விருதும் வழங்க பெயர்களைப் பரிந்துரைத்துள்ளது. இதில் தயான் சந்த் விருது என்பது விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கான விருது என்பது குறிப்பிடத்தக்கது.  

\r\n

Leave Comments

Comments (0)