இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ தரையில் உருளும் நபர்

/files/detail1.png

இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ தரையில் உருளும் நபர்

  • 0
  • 0

 

இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் இன மத பேதங்கள் அற்று ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து  தரையில் உருண்டு அநுராதபுரம் நோக்கி ஒருவர் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

மன்னார் வங்காளப்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்,சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர். அவர் இந்த பணயத்தை 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார். நாள் ஒன்றுக்கு ஐந்து கிலோ மீட்டர் துாரம் வரையில் அவர் தரையில் உருண்டு பயணிக்கவுள்ளார்.

alt text

முன்னதாக மாற்றுத்திரனாளி ஒருவர், நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன்  வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்பு நோக்கி முச்சக்கர வண்டியில் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)