இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய தாய் நிலம் அறிமுகம் - ஆய்வுக்கூட்டம்

/files/detail1.png

இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய தாய் நிலம் அறிமுகம் - ஆய்வுக்கூட்டம்

  • 4
  • 0

எதிர்வரும் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய தாய் நிலம் அறிமுகம் - ஆய்வுக்கூட்டம்
நடைபெறவிருக்கிறது.

சிறப்பு விருந்தினர்கள்:
இயக்குனர் வசந்த பாலன்
கவிஞர் சினேகன்
எழுத்தாளர் அமிர்தம் சூர்யா
எழுத்தாளர் சுந்தர புத்தன்
முனைவர் முஞ்சுளா
பாடலாசிரியர் அருண்பாரதி

ஏற்புரை: ராசி அழகப்பன்

அனுமதி இலவசம், அனைவரும் வருக...

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42

Leave Comments

Comments (0)