அமைதி, நல்லிணக்கத்தை நாடி கொழும்பு செல்லும் மாற்று திறனாளி

/files/detail1.png

அமைதி, நல்லிணக்கத்தை நாடி கொழும்பு செல்லும் மாற்று திறனாளி

  • 0
  • 0

 

இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தைவேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மொஹமட் அலி என்பவர் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் உள்ள வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மொஹமட் அலி,இன்று தனது பயணத்தை முச்சக்கர நாற்காலியில்   ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

alt text

மொஹமட் அலி இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த போது ஏற்பட்ட விபத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொஹமட் அலியின் இந்த பயணத்திற்கு வவுனியா சமூக  சேவைகள் திணைக்களம் அனுசரணை வழங்கியுள்ளது.

Leave Comments

Comments (0)