ஜார்க்கண்டில் பைக் ஆம்புலன்ஸ் சேவை

/files/30 2020-06-09 14:15:53.jpg

ஜார்க்கண்டில் பைக் ஆம்புலன்ஸ் சேவை

  • 0
  • 0

இதுவரை நான்கு சக்கர அம்புலன்ஸ் மட்டுமே செயல்பட்டுவந்த நிலையில், தற்போது முதன்முதலாக மாவோயிஸ்ட்டுகளால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் ஜார்கண்ட் மாநிலத்தில், பைக் அம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலன்ஸில் உள்ள மேற்பகுதியை எளிதாக மடிக்கக்கூடிய வசதி, இருபுறமும் சாயும் வசதியுள்ள இருக்கை, முதலுதவி பெட்டி, நான்கு சக்கர ஆம்புலன்ஸில் இருப்பது போன்ற ஒலி எழுப்பும் அலாரம் எனப் பல பிரத்யேக வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளால், அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதி என்பதால், தாக்குதலில் காயமடைந்தவர்களை எளிதாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல இந்த அம்புலன்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளனர்.


Leave Comments

Comments (0)