{{ section_title }}

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி வஜிப்தார் பதவி விலகல்

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி வஜிப்தார், தாமாகவே முன்வந்து பதவி விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதியோர் இல்லத்தில் கையால் மலம் அள்ளும் முதியவர்

சேலத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், முதியவர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி மனித கழிவுகளை வெறும் கைகளால் அள்ள வைத்த சம்பவம் பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வரவைக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பேசிய நடிகை கைது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை,  காவலர் உடையணிந்து விமர்சித்துப் பேசி விடியோ வெளியிட்ட சின்னதிரை நடிகை நிலானியை காவல்துறையினர் இன்று (ஜூன் 20) கைது செய்தனர்.

பசுமை அழித்தொழிப்பு சாலை: வெளியானது முதல் அறிக்கை

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு 24 கிராமங்களில் நிலம் எடுக்க முதல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி: கைது நடவடிக்கையைக் கண்டித்து உண்ணாவிரதம்

காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டைக் கண்டித்தும், இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து ஆண்களைக் கைது செய்வதைக் கண்டித்தும் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் வருகிற 21ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

ஸ்டர்லைட் போராட்டம்: இதுவரை 234 பேர் கைது

தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 234 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கச்சநத்தம் சாதீய படுகொலை: 2 போலீசார் பணியிடை நீக்கம்!

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் பகுதியில் சாதி வெறியில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கவனக்குறைவாக இருந்த இரண்டு போலீசார்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பேருந்திற்குள் மழை: பயணிகள் அவதி!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் நனைந்து கொண்டே பயணிக்கிறார்கள்.

இந்தப் பெண்கள் ஆண்கள் போல உடை அணிவது ஏன்?

பெண்ணாகப் பிறந்து, சூழல் காரணமாக ஆண் உடை அணிந்து வாழும் நிலை ஆப்கனை சேர்ந்த பெண்கள் சிலருக்கு இருந்துவருகிறது. 

2000திற்கும் மேற்பட்ட புகார்கள்!

சாலையோர கடைகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு  2000திற்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கிரிவலப்பாதையில் 2,000 மரக்கன்றுகள் நடப்படுகிறது!

பக்தர்கள் சிரமமின்றி கிரிவல பாதையில் செல்வதற்கு, 2000 மரக்கன்றுகள் நடும்பணி அடுத்த 10 நாட்களுக்குள் தொடங்கும் எனத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தற்கொலை தான் முடிவா?

பணியிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று (மே 16) வெளியான நிலையில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியோடு என்னப்  படிக்கலாம் எங்குப் படிக்கலாம் எனக் குடும்பத்தோடு ஆலோசித்துவருகின்றனர்.

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில்  எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 10) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும்!

பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து: அது அடல்ட் படமா?

பெண்களைத் தரக்குறைவாக பேசுவது அடல்ட் பட காமெடியா?

இருட்டு அறையில் முரட்டு குத்து: திருநங்கைகள் போராட்டம், விஷால் ஆதரவு!

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் பெண்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும் என திருநங்கை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடரும் நீட் நரபலி: மீண்டும் ஓர் உயிர்!

மருத்துவராக வேண்டும் என்றால் நீட் தேர்வு கட்டாயம் என்றாகிவிட்டது. ஆனால் இந்த நீட் தேர்வு தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நரபலி வாங்கிக்கொண்டிருக்கிறது

மின்னலுடன் பெருமழை: 13 பேர் பலி!

மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பெருமழை பெய்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது! 

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.

பள்ளி வாகன விபத்து: 11 மாணவர்கள் பலி!

உ.பியில் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வாகனம் ஒன்று ரயிலில் மோதியதில் 11 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

மாநில அளவிலான கட்டுரைப் போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்!

மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

பள்ளி விடுமுறை: பெற்றோர்களுக்கு வீட்டுப்பாடம்!

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்துவரும் குழந்தைகளின் பெற்றோர்க்கு விடுமுறை நாட்களில் வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: ஒரே நாளில் நான்கு பெண்கள் மாயம்!

சென்னை குரோம்பேட்டையை சுற்றி ஒரே நாளில் நான்கு பெண்கள் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்: கமல்ஹாசன்

தமிழகத்தில் எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் அதில்  போட்டியிடப்போவதாக நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கல்விக்குச் சீர் வழங்கும் விழா!

இதுவரை வீட்டில் நடக்கும் எத்தனையோ சுபநிகழ்ச்சிகளுக்கு சீர் வழங்கும்  வழக்கத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் முதன் முறையாக கல்விக்குச்சீர்  வழங்கும் திருவிழா கடலூர் அருகே நடந்துள்ளது.

லண்டனிலும் மோடி எதிராக  #GoBackModi

லண்டன்  சென்றுள்ள  பிரதமர்  மோடிக்கு  எதிராக  அங்குள்ள  தமிழர்கள்   #GoBackModi என்ற  முழக்கங்களை  எழுப்பி  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். 

ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள்!

இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள் நடப்பதாக அதிர்ச்சி தகவல்  வெளியாகியுள்ளது.

வெப்பச்சலனம்: மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய   வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.