{{ section_title }}

முள்ளும் மலரும் "காளி", உதிரிப்பூக்கள் "சுந்திரவடிவேலு" இவர்கள் தான் அந்த சரடு

மகேந்திரன் படைப்புகளில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் தவிர்க்க முடியாதவைகள். இரண்டு படங்களுக்கும் ஒரு மையசரடு இருந்து வருகிறது.

என் பெயர் பாலாறு: ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் பேட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி படுகொலை ஜூலை 23, 1999இல் நடந்தது. அதை ஆவணப்படுத்தலாம் என ஒரு முடிவெடுத்தேன். அது தான் அடுத்தக்கட்ட மாற்றியமைத்தலைச் செய்தது.