{{ section_title }}

வானிலை போர் : நிழலா? நிஜமா? பகுதி -9

வளர்ந்து  வளரும் பல நாடுகளும் இதை ஆராய்ச்சி செய்கின்றன.  ஹார்ப் போன்ற  அயனாஸ்பியர்  அடுக்கை ஆராய்வதில் இன்று அமேரிக்கா மட்டுமின்றி பல நாடுகளும் ஈடுபடுகிறது. இன்று உலகெங்கும் அயனாஸ்பியரை வெப்பப்படுத்தும்  ஸ்டேஷன்கள் உள்ளன.   

வானிலை போர்: நிழலா நிஜமா? பகுதி : 8

ரஷ்யாவில் ஜுலை 1976ல் டுகா ரேடார் ( Duga Radar  1976-1989) பொறுத்தப்பட்டதில் இருந்து அதன் இஎல்எஃப் ரேடியோ சிக்னல்களால் வட அமேரிக்கா முழுவதுமே தொலைதொடர்பு சாதனங்கள் செயலிழந்ததாகவும் செய்திகள் உண்டு.

வானிலை போர்: நிழலா நிஜமா?  பகுதி : 7

வானவியலில் மிக முக்கியமான நபர் ஹாரி வெக்ஸ்லர் (Harry Wexler  1911 – 1962).  இவர் வானியலில்  1939 ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  புயலுக்குள் வேண்டுமென்றே பறந்த முதல் வானவியல் விஞ்ஞானி இவர் தான்.

வானிலை போர்: நிழலா நிஜமா?  பகுதி : 6

இன்றைய நவீன உலகில் ஒரு நாட்டில் நிகழும் புயல் சூறாவளி நில நடுக்க‌ம் போன்ற இயற்கை அழிவுகளும், பஞ்சம், வெப்பம் போன்ற வானிலை மாற்றங்களும் எதிரி நாட்டால் உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒவ்வொரு நாட்டிற்க்கும் இருக்கிறது.

வானிலை போர்: நிழலா நிஜமா?  பகுதி : 5

மின்னலை மின்னலின் சக்தியை போர்களில் பயன்படுத்த முடியுமா என்பது  பற்றியும் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.  க்ரேக்க கடவுள் ஷூஸ்  ( Zeus ) ஐ போல் மனிதனும் தன் கையில் மின்னலை பிடித்து அதை ஆயுதமாக பயன்படுத்த ஆசைப்படுகிறான்.

தென்மேற்கு பருவமழை வெள்ளப்பெருக்கை தாங்குமா கேரளா அணைகள் ?

கேரளாவில் பெரும்பான்மையான அணைகள் 70 சதவீதம் நிரம்பி விட்ட நிலையில் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வானிலை போர்: நிழலா நிஜமா? பகுதி : 4

செப்டம்பர் 16, 1961ல் எஸ்தர் சூறாவளியின் மேல் க்ளவுட் சீடிங் செய்து ஓரளவுக்கு வெற்றி பெற்ற அமேரிக்கா 1962ல் ப்ராஜெக்ட் ஸ்டார்ம்ப்யூரி (Project Stormfury) என்ற ஆராய்ச்சி திட்டத்தை அறிவித்தது.

கருப்பின் கணிப்பு சரியே : இன்று அணைத்து கர்நாடக அணைகளும் நிரப்பின

நேற்று நம் தளத்தில் சொன்னது போலவே கிருஷ்ணசாகர் அணை மட்டுமல்ல கர்னாடகாவில் உள்ள காவிரியின் எல்லா அணைகளும் இன்று நிறைந்தன.

வானிலைப் போர் 3 - மழை எப்படி பெய்கிறது, வானிலையை கட்டுப்படுத்த பணக்கார நாடுகள் முயல‌ காரணம் என்ன?

உலர்ந்த பனியை விடவும் க்ளவுட் சீடிங் செய்ய சில்வர் அயோடைட் என்ற இரசாயனம் தான் உகந்தது. இதை புகையாக மாற்றியும் மேகங்களின் மேல் தூவலாம்.

அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடந்து மழை பெய்துவருவதனால் அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வானிலை போர் ‍ Part 2

ஈரானில் மழை பொழிவதை தடுக்க மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடுவதாக ராணுவ தளபதி Gholam Reza Jalali குற்றம்சாட்டியுள்ளார்.

வானிலை போர் : நிழலா.. நிஜமா…

இன்னும் 30 ஆண்டுகளுக்கு பின் உலக ஜனத்தொகை பெருமளவில் அதிகரித்திருக்கும். இந்தியா தான் உலகிலேயே அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன.