{{ section_title }}

எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 3

4 மே 2018 ஆண்டு அவரது வீட்டில் இந்த நேர்க்காணல் எடுக்கப்பட்டது. மொத்தம் மூன்று பகுதிகள். இது மூன்றாம் பகுதி.

எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 2

4 மே 2018 ஆண்டு அவரது வீட்டில் இந்த நேர்க்காணல் எடுக்கப்பட்டது. மொத்தம் மூன்று பகுதிகள். இது இரண்டாம் பகுதி.

எழுத்தாளர் பூமணி நேர்க்காணல் - 1

4 மே 2018 ஆண்டு அவரது வீட்டில் இந்த நேர்க்காணல் எடுக்கப்பட்டது. மொத்தம் மூன்று பகுதிகள். இது முதல் பகுதி.

பாகுபலி 2 ஒரு இந்துப் படமா?

பாகுபலி 2 வெளிவந்த சமயம் ட்விட்டரில் @Atheist_Krishna என்னும் பெயரில் உள்ளவர் பாகுபலியில் அம்பு எய்வது போன்ற ஒரு விளம்பர படத்தில், அனுஷ்காவுக்கு பர்தாவையும், ராணாவுக்கு இஸ்லாமியர்கள் அணியும் குல்லாவையும் அணிவித்த மாதிரி மார்பிங் செய்து வெளியிட்டார்.

பத்மாவதிக்கு எதிரான போராட்டத்தின் மையப்புள்ளி ராஜ்புத் வம்சத்திலிருந்து இந்துத்துவாவாக மாறிய விதம்

ராஜ்புத்தின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கிறது என்பதிலிருந்து இந்துக்களின் மனம் புண்படுகிறது என்று மாறிய போராட்ட கோஷங்களுக்கு பின்னால், அரசியல் உள்நோக்கமும் சுயலாபமும் இருப்பதாக அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

ட்விட்டர் வருகைக்கு முன்னர் இந்துத்துவ அமைப்புகள் படங்களை எளிமையாக தடை செய்திருக்கிறது

2014 டிசம்பர் மாதத்திற்கான ‘தடைச் செய்யப்பட வேண்டிய படம்’ போட்டியில் இந்துத்துவ அமைப்புகள் ‘பீகே’ படத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

சினிமா நினைவுகள் : சுவரில் வரையப்பட்ட விளம்பரங்கள்

வசந்தா டாக்கீஸ் தான் எங்கள் ஊரின் கலாச்சார மையம்

மீனவ நண்பர்களுடன் ஒரு நாள்

சென்னைக்குள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மட்டும் தான் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியும். மீனவர்கள் ‘பாயின்ட்’ கணக்கில் தூரத்தைச் சொல்கிறார்கள்.