{{ section_title }}

திருநங்கைகள் திரைப்பட விழா - விழுப்புரம்

எதிர்வரும் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோ மையத்தில் திருநங்கைகள் திரைப்பட விழா நடைபெறுகிறது.

1968 டிசம்பர் 25: தமிழக வரலாற்றில் கருப்பு நாள்

விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு, நாய்க்கன் கொட்டாய், மேட்டுப்பாளையம் என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது சாதிய ஆதிக்கம் என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழ்வெண்மணி படுகொலை: மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

சாதியினை ஒழிக்காமல், வர்க்கப் பிரிவினை களைந்திடாமல் சமூக மாற்றம் இல்லை என்பதை எடுத்துக் காட்டிய மிகப் பெரும் கருப்பு நாளாக டிசம்பர் 25 என்ற நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிற்கிறது என்று மே 17 இயக்கத் தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கே ராமச்சந்திர பாபு நினைவு திரையிடல் - அக்ரஹாரத்தில் கழுதை

நாளை மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் ஒளிப்பதிவாளர் கே ராமச்சந்திர பாபுவின் நினைவு திரையிடலாக அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படம் திரையிடப்படுகிறது.

நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரமிது- திருமாவளவன்

போராடும் மாணவர்கள் உள்ளிட்ட மக்கள்மீது ஒடுக்குமுறையைத் திணிக்கும் பாஜகவின் பாசிச அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில்  ஜனநாயக சக்திகள் யாவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

ஸ்லோவோகியன் படம் - அருண்மொழி நினைவாக திரையிடல் மற்றும் இயக்குனருடன் கலந்துரையாடல்

நாளை (டிசம்பர் 14) மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் சுயாதீன கலைஞர் அருண்மொழி இறுதியாக பணிபுரிந்த ஆவணப்படத்தை அவரது நினைவாகத் திரையிடுகிறோம்.

ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமைக் கொடுக்க இந்த அரசு முயற்சிக்காதது ஏன்?- திருமாவளவன்

இந்துக்களாக இருக்கின்ற ஈழத்தமிழர்களைக் குடியுரிமை கொடுத்து இந்த நாட்டில் தங்க வைக்க இந்த அரசு முயலாதது ஏன்? அவர்கள் தமிழர்கள் என்பதாலா? தமிழர்களும் இசுலாமியர்களும் புறக்கணிக்கக்கூடியவர்களா? என்று நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் 

இந்திய மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்தும் விதமாக நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தம் மசோதாவைக் கண்டித்து எதிர்வரும் 14ஆம் தேதி  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களைக் குறிவைக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெறு- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்

இஸ்லாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பார்ப்பன பாசிச கும்பல் வதைமுகாம்களில் அடைக்கத் திட்டமிட்டுள்ளது என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் கூறியுள்ளனர். 

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறைந்திருக்கிறது-ஆய்வில் தகவல்

சென்னை மற்றும் கோவையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

ஹெல்மெட் அணியாத கல்லூரி மாணவனை பூட்ஸ் காலால் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

நாமக்கல் மாவட்டம், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவனைக் காவல் உதவி ஆய்வாளர் பூட்ஸ் காலால் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது

தமிழ் ஸ்டுடியோவின் மாதாந்திர திரையிடல் -விழுப்புரம்

உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் தேதி விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமா மையத்தில் `விசாரணை` திரைப்படம் திரையிடப்படுகிறது.

தீண்டாமைச் சுவரால் 17 தலித்துகளைக் கொன்ற ஆணவ சாதி வெறியனைக் கைது செய்- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் 

தீண்டாமைச் சுவரை எழுப்பி 17 தலித்துகளைக் கொன்ற ஆணவ சாதி வெறியனைக் கைது செய்யவேண்டும் என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத் தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

தீண்டாமைச் சுவர் அமைத்த ஆதிக்க இடைநிலைச் சாதியினரைக்  கைது செய்யவேண்டும்- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தீண்டாமைச் சுவர் அமைத்த ஆதிக்க இடைநிலைச் சாதியினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்க தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர்சாதியினருக்கு மட்டும் சட்ட விரோதமாக பம்பர் பரிசா?- கி.வீரமணி

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களை எடுத்துச் சென்று, அந்த மாநிலத்தின் பெரும் எண்ணிக்கை வாசிகளான பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டை நாமம் சாத்துவதா?

Learn from Masters - ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடல் - Coen Brothers படங்கள் திரையிடல்

Learn from Masters-ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடலில், எதிர்வரும் 30ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை தமிழ் ஸ்டுடியோவில், இயக்குனர்கள் கோயன் பிரதர்சின் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. 

விழுப்புரத்தில் இந்தியாவின் முதல் தலித் திரைப்பட விழா 

எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு விழா தொடக்கவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் தலித் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.

சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் - புதிய தொடர் திரையிடல் நிகழ்வு

சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் என்கிற புதிய தொடர் திரையிடல் நிகழ்வில் எதிர்வரும் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் அனிமேஷன் படங்கள் திரையிடப்படுகிறது.  

பாத்திமா லத்தீபின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்களின் போராட்டம்

மாணவி பாத்திமா லத்திபின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ஐஐடி மாணவர்கள் இன்று (நவம்பர் 15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் கல்வி நிறுவனங்களில் சாதி மதவெறி-திருமாவளவன்

மாணவ மாணவிகள் சாதி மதரீதியான நெருக்கடிகளுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகாமல் கல்வி கற்கும் வகையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒளிப்பதிவாளர் ஜி முரளியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்

தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் தேதி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 வரை ஒளிப்பதிவாளர் ஜி முரளியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

மதவெறியும், சாதி வெறியும் ஐஐடி வளாகத்திலிருந்து களையப்பட வேண்டும் - மே பதினேழு இயக்கம்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மதவெறியும், சாதி வெறியும் ஐஐடி வளாகத்திலிருந்து களையப்பட வேண்டும்  என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி மாணவி விடுதியில் தற்கொலை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

பாத்திமா லத்தீப் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது-  தோழர் பெ. மணியரசன்

தீர்ப்புரையின் செயலாக்கப் பகுதியில் (முடிவுரையில்), 796ஆம் பத்தியில் “நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது” என்று சரியாகச் சொன்ன உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் “நம்பிக்கையை”த்தான் கூடுதலாகக் கொண்டிருக்கிறது.

மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்போம்-  கே. பாலகிருஷ்ணன்

மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெல்லியை விடச் சென்னையில் காற்று மாசு அதிகம் அதிரவைக்கும் அறிக்கைகள்- மே 17 இயக்கம்

இவ்வளவு பெரிய சென்னையில் கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி மற்றும் இராயபுரம் ஆகிய வெறும் நான்கு இடங்களில் மட்டுமே காற்று மாசை கண்காணிக்கும் அட்டோமேடிக் நிலையங்கள் இருக்கிறதாம் என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

Learn from Masters-ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடல் - ரோபெர் ப்ரெஸ்ஸோன் படங்கள் திரையிடல்

Learn from Masters-ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடலில் எதிர்வரும் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் தமிழ் ஸ்டுடியோவில் இயக்குனர் ரோபெர் ப்ரெஸ்ஸோனின் படங்கள் திரையிடப்படுகிறது. 

நகைச்சுவை நடிகர் சாம்ஸ் விஸ்வநாதனுடன் கலந்துரையாடல்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில் நகைச்சுவை நடிகர் சாம்ஸுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையே- மே பதினேழு இயக்கம்

சில கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் நியாயமானவையே. அதனால் மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாமல், உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று  மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.

விழுப்புரத்தில் - தமிழ் ஸ்டுடியோ தொடக்க விழா

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) மதியம் 2 மணிக்கு விழுப்புரத்தில் மாற்று சினிமாவிற்கான மையம் தொடக்க விழா நடைபெறவிருக்கிறது.

சுர்ஜித் உயிரிழப்பு- மீட்புத் தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானம்

ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்குக் கடுமையான விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய புதிய சட்டத்தை அரசு இயற்றிட வேண்டும்.

சுர்ஜித் மரணித்து விட்டான் ஆனால் அவன் நமக்குள் ஏற்படுத்திய தாக்கம் மரணிக்க நாம் விடக் கூடாது

82 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகும் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுர்ஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என்று பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி நிறுவனங்களில் செயல்பட்டுவரும் மதவெறி அமைப்புகளை வெளியேற்ற வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அரசியல் ரீதியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் விளைவாகத் தமிழகத்தின் சமூக சீர்திருத்த வரலாற்றை பின்னுக்குத் தள்ளும் பாஜகவின் சித்தாந்தத்தை அடியொற்றி அரசுத்துறைகளில் நடவடிக்கைகளைக் கட்டமைப்பது, அரசியல் சாசனத்திற்கே விரோதமானதாகும்.

பாஜக - அதிமுக ஆட்சியில் தலித்துகளுக்குப் பாதுகாப்பில்லை- திருமாவளவன்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையும் போக்ஸோ சட்டத்தையும் தமிழ்நாட்டில் சரிவர நடைமுறைப்படுத்துவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இந்திய பாஜக அரசே! எதிர்ப்பை மீறி புதிய தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயலாதே-மே 17 இயக்கம்

10ஆம் வகுப்பு முடித்தவுடனேயே ஏழை மாணவர்களைக் கல்லூரிப் படிப்பிலிருந்து மாற்றி தொழிற்கல்விக்கு அனுப்புவதையே புதிய தேசியக் கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி- திருமா கண்டனம் 

தற்போது வடிவமைக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை மாநில அரசின் அதிகாரத்தை முற்றாகப் பறித்து கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனை பிளேடால் கிழித்த ஆணவ சாதி மாணவன்

மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்தும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனின் முதுகில் ஆணவ சாதியைச் சேர்ந்த மாணவன் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா?

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17- வயது சிறுமியை, கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்- இயக்குனர் கரு. பழனியப்பன் 

துப்புரவு தொழில் செய்யும் தோழர்களே ஒரு நான்கு நாட்களுக்கு யாரும் எந்த வேலையும் செய்யாது பேசாமல் இருங்கள், அரசாங்கம் தானாக உங்களிடம் பேச வரும் என்று இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

மனித கழிவை மனிதனே அகற்றுவது இந்தியாவைத் தவிர உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லை- இயக்குனர் ராம்

இன்றளவிலும் இந்தியாவில் மலம் அள்ளுவது ஒரு சாதி பிரிவினரின் தொழிலாக இருப்பது என்பது அரச பயங்கரவாதம் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய தாய் நிலம் அறிமுகம் - ஆய்வுக்கூட்டம்

எதிர்வரும் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய தாய் நிலம் அறிமுகம் - ஆய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

Learn from Masters- ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடல் - ஹிட்ச்காக் படங்கள் திரையிடல்

எதிர்வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பியூர் சினிமாவில் ஹிட்ச்காக் படங்கள் திரையிடப்படுகிறது.

மோடி- ஜி ஜின்பிங் வருகைக்காக திபெத்திய மாணவர்களைக் கைது செய்த காவல்துறை

மோடி- ஜி ஜின்பிங் வருகையையொட்டி திபெத்திய மாணவர்களைக் கைது செய்துள்ளனர் தமிழக காவல்துறையினர். இதனைக் கண்டித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம்- மஞ்சள் நாடகம்

அக்டோபர் 19ஆம் தேதி சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பிலான மஞ்சள் நாடகம் சென்னையில் நடைபெறுகிறது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சி-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதார செயல்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது.

தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு செலவு செய்யாதா?- தோழர் திருமுருகன் காந்தி 

தமிழரின் தொல் வரலாறு கண்டெடுக்கப்பட்ட கீழடி பகுதியை நிலத்தின் சொந்தக்காரர்களிடம் சரியான தொகையைக் கொடுத்து தமிழக அரசு வாங்கவேண்டும் என்று தோழர் திருமுருகன் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

அடூர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் - திருமா

பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் எந்த ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தியோ, யாரையும் புண்படுத்தக் கூடிய செய்தியோ இல்லை. நாட்டில் அப்பாவி மக்கள் பசுவின் பெயரால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

அடூர் மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு- மக்கள் அதிகாரம் கண்டனம்

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து ஆகப்பெரும்பாலான மக்கள் ஓட்டாண்டியாக்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் போராட்டங்களையும், போராளிகளையும் அச்சுறுத்தவே பிரபலங்கள் மீது வழக்குப் போடுகின்றனர்.

ஆளுமைகள் மீது தேசதுரோகப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது- தமுஎகச

பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்தாளர்களை மவுனமாக்கவும், சிறுமைப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பவேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைக்குத் தேசவிரோத வழக்கா? - கே. பாலகிருஷ்ணன் 

அரசு வன்முறையாளர்கள் மீதும், கொலைக்குற்றவாளிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவர்களைக் கொண்டாடும் நிலையிலும் நடந்து கொள்வது பதற வைக்கிறது.

திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்- கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர்

தன் மகனை விட்டு பிறிந்து செல்லவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என்று பூமிகாவை மிரட்டியுள்ளனர்.

காவிரி டெல்டா பகுதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சதி இருக்கிறது- மே 17 இயக்கம்

காவிரி டெல்டா பகுதி முழுவதையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் சதி இருக்கிறது என்று மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தலித் மாணவரைத் தக்கிய ஆசிரியரைக் கைது செய்

கடலூரில் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கல்லூரி மாணவர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது- ரவிக்குமார்

விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது என்று ரவிக்குமார் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மொழி தெரியாதவர்களை கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது- கே. பாலகிருஷ்ணன்

தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாகும் என்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன- திருமாவளவன்

பொது வெளியில் மலம் கழித்தார்கள் என்ற காரணத்துக்காகத் தலித் வகுப்பைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகளை அடித்துக் கொலைசெய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது.

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று கொள்கை முடிவெடுக்கவேண்டும்- பூவுலகின் நண்பர்கள்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கிடையாது என்று தமிழக முதல்வர் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று  பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் கடையைப் புதிதாகத் திறக்காதே-  மக்கள் அதிகாரம் போராட்டம்

திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டை வாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதைக் கண்டித்து, ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் கண்டன இயக்கம்

மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்து அக்டோபர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

பொறியியல் பாடத்தில் பகவத் கீதை என்ற பெயரில் வருணாசிரமத் திணிப்பு - மக்கள் அதிகாரம் கண்டனம் 

மோடி அரசின் மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியல் படிப்பில் திணிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப்பொருளாளர் தோழர் காளியப்பன் தெரிவித்துள்ளார்.

படத்தொகுப்பாளர் சான் லோகேஷுடன் கலந்துரையாடல்

எதிர்வரும் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில், படத்தொகுப்பாளர் சான் லோகேஷுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

கீழடி நிலத்தைப் பாதுகாக்க மத்திய தொல்லியியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்- கே. பாலகிருஷ்ணன் 

தமிழ் மக்களின் வரலாற்றுப் பெருமையை உலகில் பறைசாற்றிட கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

14 வயது தலித் சிறுமி 5 நாட்களாக பாலியல்  வன்கொடுமை

தாராபுரத்தில் 14 வயது தலித் சிறுமி கடத்தி செல்லப்பட்டு 5 நாட்களாக வைத்து பாலியல்  வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

மத்திய அரசின் தமிழக பணியிடங்களில் தமிழர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் - மே 17 இயக்கம்

மதுரை, திருச்சி கோட்ட ரயில்வே பணி காலியிடங்களை வட இந்தியர்களைக் கொண்டு நிரப்பிய தென்னக ரயில்வேவைக் கண்டித்து மே 17 இயக்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்தி எழுத்தை அழித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

இந்தியாவின் ஒற்றை மொழி இந்திதான் என்று கூறிய அமித்ஷாவின் கருத்தைக் கண்டித்து நேற்று (செப்டம்பர் 19) குடியாத்தத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.பி தலித் என்பதால் ஊருக்குள் அனுமதிக்க மறுத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர் ஆணவ சாதியைச் சேர்ந்தவர்கள்.

பேனர் சரிந்து இளம் பெண் மரணம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

நீதிமன்ற உத்தரவை காவல்துறையினரும், தமிழக அரசும், அதிகாரிகளும் கண்டும், காணாமலும் இருந்துள்ளதன் விளைவே சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்- ஐ.நா. மனித உரிமை ஆணையம்

காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

தலித் மாணவர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய ஆணவ சாதியினர்

கடலூர் அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு மாணவர்களை ஆணவ சாதியினர் மரத்தில் கட்டி வைத்துச் செருப்பால் அடித்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

தியாகி இமானுவேல் நினைவு நாளில் சாதியை ஒழிக்கச் சபதமேற்போம்

பட்டியலிலிருந்து வெளியேறுவது அல்ல தீர்வு. சாதியை ஒழித்துச் சாதி இழிவிலிருந்து வெளியேறுவது தான் தீர்வு என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சாமுவேல் ராஜ் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயற்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபா மோகனை கல்லூரியைவிட்டு நீக்கம் செய்வதா?

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் இயங்கியதால் சென்னை பல்கலைக்கழக மாணவர் கிருபா மோகனை ஆளுநர் மாளிகை தந்த அழுத்தம் காரணமாகக் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

திருநின்றவூரில், மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட இளைஞர் விசவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

நாளை (செப்டம்பர் 10) சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் கேரள அரசின் பேருந்தை மறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம்- கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாணவர் கிருபாமோகன் உடனடியாக மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் - மே பதினேழு இயக்கம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நடத்திய மாணவர் கிருபாமோகனை ஆளுநர் தலையிட்டு நீக்குவதா? இங்கு என்ன சர்வாதிகாரமா நடக்கிறது? என்று மே 17 இயக்கத் தோழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தலித் பெண் எம்.எல்.ஏ-வை விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள விடாமல் தடுத்த ஆணவ சாதியினர்

ஆந்திராவில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ-வை விநாயகர் சதுர்த்தி பந்தலுக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர் ஆணவ சாதியைச் சேர்ந்தவர்கள்.

ஆம்புலன்ஸ் வசதி இல்லை: மகளின் சடலத்தைக் கையில் ஏந்தியபடி சென்ற தந்தை

தெலங்கானாவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தனது மகளின் உடலை கண்ணீருடன் கையில் ஏந்தியபடி சென்ற தந்தையின் நிலை பலரையும் வேதனையடைய செய்திருக்கிறது. 

சனாதன கல்விக் கொள்கையை முறியடிக்க உறுதியேற்போம்- தோழர் திருமாவளவன்

மோடி அரசின் சனாதன கல்விக்கொள்கையான தேசிய கல்விக்கொள்கையை முறியடிக்க ஆசிரியர் தினமான இன்று அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியேற்போம்

என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் -  பியூஷ் மானுஷ் 

என்னைச் செருப்பால் அடித்த பாஜக தொண்டர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் K.பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இயக்குநர், நடிகர் பாக்யராஜ் ”திரைக்கதை எழுதுவதை எப்படி?”என்பது குறித்த  பயிற்சிப்பட்டறை நடத்துகிறார்.

தலித் ஒருவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆணவ சாதியினர் அனுமதி மறுப்பு

மதுரை அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆணவ சாதியினர் தடை விதித்ததால், அந்த சடலத்தைக் கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

சாதி பெயரை குறிபிட்டு திட்டிய ஆசிரியர்: தற்கொலைக்கு முயன்ற மாணவி

தஞ்சை மாவட்டத்தில், கல்லூரி மாணவியைப் பேராசிரியர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியதால், அந்த மாணவி வகுப்பறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம்-  உச்சநீதி மன்றம்

சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஜம்மு காஷ்மீருக்குச் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் மாபெரும் வங்கிக்கொள்ளை-  ரவிக்குமார்

பணமதிப்பு அழிப்பு நடவடிக்கைமூலம் நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ள பாஜக அரசு ரிசர்வ் வங்கியைச் சூறையாடுவதன்மூலம் திவால் நிலையை நோக்கித் தள்ளுகிறது.

அண்ணல் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதற்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்

ஒடுக்கப்பட்டோரின் விடிவெள்ளியாய் திகழும் அண்ணலின் சிலையை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதியிலுள்ள ஆதிக்க சாதியினரின் நோக்கமாக இருந்துள்ளது என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

காவல்நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை சில சுயநல சாதிவெறி சக்திகள் உடைப்பதும், சிலையை உடைத்து அப்புறப்படுத்தும் வரை காவல்துறை தடுத்து நிறுத்தாமல் கை கட்டி வேடிக்கை பார்ப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது.

இறந்த பிறகாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பிரச்னையின்றி எரியூட்டப்பட வேண்டாமா?- கி.வீரமணி

இறந்த பிறகாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கண்ணியமாக, பிரச்னையின்றி எரியூட்டப்பட வேண்டாமா? என்று திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது?- நீதிபதிகள் கேள்வி

சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது? என்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தை ஜனநாயக முறையில் அணுகவில்லை என்றால் இதற்குத் தீர்வே இல்லாமல் போகும்- அமர்த்தியா சென் 

காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீர் மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும் என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை: ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது- தமிழக அரசு

ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்கமுடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

சினிமா உருவாக்கம் - மிக முக்கியமான செய்முறை பயிற்சி - இயக்குநர் மிஷ்கின்

எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் இயக்குநர் மிஷ்கின் சினிமா உருவாக்கம் குறித்த மிக முக்கியமான செய்முறை பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்துகிறார். 

வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிடு!

கிருட்டிணகிரி மாவட்டத்தில், வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாய் பதிக்கும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என்று தமிழக உழவர் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழினத்தை உள்ளடக்கமாகச் சொல்லி, அவற்றை மீட்பதற்கான அழுத்தங்களைப் பதித்திருக்கிற திருக்குறளைத் தமிழ்நாட்டின் தேசிய நூலாகத் தமிழ்நாட்டு அரசு அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தலித் கிறித்தவ மக்களின் அறப்போராட்டம் வெல்லட்டும்- திருமாவளவன் 

கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பு .

10% இடஒதுக்கீடு எனும் குளறுபடி: விவாதம் தொடரட்டும்!

பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் இன்னமும் அதன் முழு அளவில் நிரப்பப்படுவதில்லை என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சாதிவாரியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்- கி.வீரமணி

சாதிவாரிக் கணக்கெடுப்பை எந்தக் காரணத்தை முன்னிட்டு தவிர்க்கக் கூடாது; சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்

இயக்குனர் V.J கோபிநாத் மற்றும் கதையாசிரியர் பாபு தமிழ் ஆகியோருடன் கலந்துரையாடல்

எதிர்வரும் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் `ஜீவி` திரைப்படத்தின் இயக்குனர் V.Jகோபிநாத் மற்றும் அப்படத்தில் கதை, திரைக்கதை, எழுத்து ஆகியவற்றில் பணிபுரிந்த பாபு தமிழ் ஆகியோருடன் கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது.

பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் முறை சரி என்ற வெங்கடகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு 

பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற முறை சரியானது என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் என்பவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து பறிப்பு! மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன் -திருமாவளவன்

அரசியலமைப்புச்சட்ட உறுப்பு 370 இன் கீழ் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டது சலுகை அல்ல. அது காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்போது ஏற்கப்பட்ட நிபந்தனை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு ''அச்சே தின்'' வந்துவிட்டது- ஆழி செந்தில்நாதன்

காஷ்மீரில் திடீரென பருவநிலை மாறிவிட்டது. இரண்டு நாட்களில் என்னன்னவோ நடந்துவிட்டது. முழு ஊரடங்கு பள்ளத்தாக்கை முடக்கிவிட்டது. முன்னாள் முதல்வர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரசியல்வாதிகளும் இயக்கவாதிகளும் முடக்கப்பட்டுவிட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அரசு நடத்தியுள்ள ஜனநாயக படுகொலை- கே. பாலகிருஷ்ணன்

காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அரசு நடத்தியுள்ளது ஜனநாயக படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொகுப்பாளர் இஸ்லாமியர் என்பதால் கண்களை மூடிக்கொண்ட இந்து அமைப்பு நிறுவனர்

'நியூஸ் 24 இந்தி'' தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் முஸ்லிம் என்பதால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து அமைப்பைச் சேர்ந்தவர் தன் இரு கண்களை மூடிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.

காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்ட தலித் இளைஞன் தற்கொலை

1 லிட்டர் பெட்ரோல் திருடியதாக கூறி தலித் இளைஞனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் சித்ரவதை செய்ததில், மனமுடைந்த அந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை: நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

சமூக நீதிக்குச் சவக்குழி - ரவிக்குமார் 

குறைவாக ஊதியம் வழங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று சொல்லப்பட்டாலும் இதன் உண்மையான நோக்கம் உயர்சாதியினர் தவிர வேறு எவரும் அந்தப் பதவிகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

ஊதியம் வழங்காத சர்க்கரை ஆலையைக் கண்டித்து போராட்டம்

12 மாதமாக ஊதியம் வழங்காத சர்க்கரை ஆலையைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடக்குமுறை, உரிமை பறிப்பு சட்டத்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அடக்குமுறை, உரிமை பறிப்பு சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம் ந டத்தவுள்ளனர்.

புதிய சட்ட மசோதா  அரசியல் சட்டத்துக்கு எதிரானது- சு. வெங்கடேசன்

புதிய சட்ட மசோதா சமூக நீதிக்கு எதிரானது என்பதால் அதை நாங்கள்  முழு முற்றாக எதிர்க்கிறோம் என்று  சு.வெங்கடேசன் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

ஒரு வாரத்திற்கு சினிமா புத்தகங்களுக்கு 10 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி

எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை தமிழ் ஸ்டுடியோவில் சினிமா புத்தகங்கள் 10 முதல் 40 சதவீதம் வரை தள்ளூபடி விலையில் கிடைக்கும்.

நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம், தேசிய மருத்துவ ஆணையமும் வேண்டாம்- திருமாவளவன்

நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம், தேசிய மருத்துவ ஆணையமும் (NMC)வேண்டாம். இவற்றை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும்.

தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவறிக்கைக்கு மோசடியாகப் பெறப்படும் ஒப்புதல் 

“தேசிய கல்விக்கொள்கை 2019 கருத்துக்கேட்பு பணிமனை” என்ற பெயரில் கல்வித்துறை அதிகாரிகளை வரவழைத்துப் பேசிவிட்டு கருடத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியதாகக் கணக்குக் காட்டப்படுகிறது என்று தமுஎகச கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒளிப்பதிவாளர் M.J.ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது திரைப்படங்கள் திரையிடல்

எதிர்வரும் 21ஆம் தேதி பியூர் சினிமாவில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிப்பதிவாளர் M.J.ராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

அஞ்சல் துறையில் தமிழர்களுக்கு அநீதி - ரவிக்குமார்

அஞ்சல் துறையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் தேர்வெழுதவேண்டும் என்பது தமிழ்நாட்டைச் சேராத வட இந்திய மாநிலத்தவரை இங்கே பணி அமர்த்துவதற்கான சதித்திட்டம் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமையலர் பாப்பாள் மீதான சாதிய வன்கொடுமை: அரசு எந்த நீதியும் வழங்கவில்லை

சமையலர் பாப்பாள் மீதான சாதிய வன்கொடுமை நடந்து ஓராண்டாகியும், அரசு எவ்விதமான நீதியும் வழங்காததற்குக் கண்டனம் தெரிவிப்பதாகத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூறியுள்ளது.

இந்தியாவின் முதல் உதவி இயக்குநர்கள் பயிற்சி மையம் தொடக்க விழா

எதிர்வரும் 14ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பியூர் சினிமா புத்தக அங்காடியில், இந்தியாவின் முதல் உதவி இயக்குனர்களுக்குகான பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெறுகிறது. 

கொத்தடிமைகளாக இருந்த 42 பேர் மீட்பு

காஞ்சிபுரம் அருகே, கடந்த ஐந்து வருடங்களாகக் கொத்தடிமைகளாக இருந்த 60 வயது முதியவர் உட்பட 42 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் ஆணவக் கொலை- கள ஆய்வறிக்கை

ஒரு கட்டத்தில் சோலைராஜா பொறுப்பானவர் என்றும் அன்பானவர் என்றும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்றும் அறிந்த அழகர், விசாரித்த வரையில் பையன் நல்லவனாகத் தெரிகிறான்.

பாஜக அரசு ஒரு தலித் விரோத அரசு- திருமாவளவன்

சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நலனுக்காக மிக மிகக் குறைவான தொகையை ஒதுக்கிய பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும் என்று பாஜக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

காவல்துறையினரின் அதிகார எல்லை மீறல் நிறுத்தப்பட வேண்டும்-  மே பதினேழு இயக்கம்

காஞ்சிபுரத்தில் காவல்துறையினரின் கெடுபிடியால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் தீக்குளித்திருக்கிறார். காவல்துறையின் அதிகார எல்லை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.

மத்திய தணிக்கை குழு இயக்குனர் லீனாவின் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது

இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுள் அடித்தட்டில் உள்ளதால் தலித் மக்களின் உடைகளையும், இறந்தவர்கள் மற்றும் பெண்களில் மாதவிடாய்  காலத்து துணிகளையும் துவைக்க வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

அதிகரித்து வரும் சாதி ஆணவப்படுகொலைகள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அதிகரித்து வரும் சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்திடத் தனிச் சட்டம் இயற்றவேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடுவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடமாட்டோம் - ஹரியானா கிராம மக்கள்

ஹரியானா மாநிலத்தில், 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களின் பெயருக்குப் பின்னால் இனி சாதிப்பெயரைப் போடமாட்டோம் என்று முடிவெடுத்துள்ளனர்.

மது ஒழிப்பு போராளி நந்தினியை விடுதலை செய்- கே. பாலகிருஷ்ணன்

மது ஒழிப்பு போராளி நந்தினி மற்றும் ஆனந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்கதையாகிவரும் தலித் படுகொலைகள்-  ஆணவ சாதியினரின் அராஜகம்

உத்தரபிரதேச மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பிஜேந்தர் பால் (40) ஆணவ சாதியினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

ஜெய ஸ்ரீ ராம்"" என்று சொல்லச்சொல்லி இஸ்லாமியச் சிறுவனைத் தாக்கிய காவி கும்பல்"

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்த 16 வயது இஸ்லாமியச் சிறுவனைக் கொடூரமான முறையில் தாக்கியிருக்கிறது காவி கும்பல்.

நந்தினி மற்றும் ஆனந்தன் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது- மே பதினேழு இயக்கம்

சட்டக் கல்லூரி மாணவியாக இருந்தது தொடங்கி டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நந்தினியும் அவரது தந்தை ஆனந்தன் அவர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன்

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் ஒன்றைத் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். 

கொல்லப்பட்ட விவேகானந்த குமாரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்- மே 17 இயக்கம்

விவேகானந்த் குமாருக்கு நீதி வழங்கும் விதமாக இப்படுகொலையில் ஈடுபட்ட டெல்டா போலீஸார் 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என்று மே 17 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை மதுரை மத்தியச் சிறையில் அடைப்பு

வழக்கறிஞர் நந்தினிக்கு ஜூலை 5ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் ஜூலை 9ஆம் தேதி வரையில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தலித் பெண்ணை திருமணம் செய்த கனகராஜியை அண்ணனே ஆணவக் கொலை- கள ஆய்வு அறிக்கை

வளையர் சாதியை சார்ந்த ஒரு நபர் அமுதாவிற்கு போன் செய்து கனகராஜ்யை அவன் அண்ணன் வினோத் வெட்டிப்போட்டான் என்று செய்தி சொன்ன போது அமுதா அதை ஏன் என்னிடம் சொல்லுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்

படச்சுருள் 5ஆம் ஆண்டு தொடக்க விழா- முழுநாள் நிகழ்வு

தமிழ்ஸ்டுடியோவின் படச்சுருள் இதழ் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், எதிர்வரும் 30ஆம் தேதி தமிழ்ஸ்டுடியோவில் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றாதது ஏன்? 

கோவை மேட்டுப்பாளையத்தில் சாதி ஆணவப் படுகொலை. தமிழக அரசே, சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றாதது ஏன்? என்று மே பதினேழு இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

104 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம் - பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

காவிரிப்படுகையில் மேலும் 104 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் கோரியுள்ளதற்குப் பூவுலகின் நண்பர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளர் ”திரு”வின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் மேற்பார்வையில், இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை ஜுலை 7ஆம் தேதி நடைபெறுகிறது. 

பல்கலைக்கழகங்களில் இந்தியைத் திணிக்க அரசின் முரட்டுத்தனமான முயற்சி-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழுவின், பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழக அரசின் டாஸ்மாக்கினால் தமிழ்ச்சமூகம் ஒரு செயல்பாட்டாளரை இழந்து நிற்கிறது- மே 17 இயக்கம் 

மருத்துவர் ரமேஷ் டாஸ்மாக் கடையினை மூட வலியுறுத்தி தன் மனைவியின் உடலுடன் சாலையிலேயே அமர்ந்து மக்களின் ஆதரவுடன் இரவு முழுவதும் போராடியிருக்கிறார் என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது. 

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கும்பலே இதற்குக் காரணம்

மொத்த நீர் ஆதாரங்களையும் தெரிந்தே திட்டமிட்டு அழித்து நாசமாக்கி நம்மைத் தண்ணீர் பஞ்சத்தில் தள்ளியது கடந்த 8 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்த ஓபிஎஸ் – இபிஎஸ் குற்றக்கும்பல்தான் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திய காவி கும்பல்

டெல்லியில், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது மூன்று பேர் கொண்ட காவி கும்பல்.

விழுப்புரம் அருகே தலித் பெண் ஆதிக்க சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவ ஆய்வு அறிக்கை

மீனாவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த அனைவரையும் உடனடியாக கைது செய்து சிறைப்படுத்திட வேண்டும்.

செய்தியாளர் முத்துவேலைத் தாக்கிய காவல் ஆய்வாளர் கஜேந்திரனைக் கைது செய்யவேண்டும்

தூத்துக்குடி தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் குறித்து செய்தி வெளியிட்டதற்காக வெளிச்சம் தொலைக்காட்சியின் செய்தியாளர் தோழர் முத்துவேலை, கஜேந்திரன் கூலிப் படையை ஏவி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். 

”கேம் ஓவர்” திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கலந்துரையாடல்

எதிர்வரும் 23ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில், சமீபத்தில் வெளியான ”கேம் ஓவர்” திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

சாதி ஆணவ வெறியை வேரறுக்க அசோக் குருதியின் மீது சபதமேற்போம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அனைத்துப் பகுதி சமூக மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக போராடியவர் தோழர் அசோக்.

புதிய கல்விக் கொள்கை 2019-ஐ நிராகரிப்போம் 

மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை –2019-ஐ நிராகரிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

மோடி ஆட்சியில் இந்திய ஒன்றியத்தின் கடன் சுமை இமாலயளவு அதிகரித்திருக்கிறது

கடந்த ஐந்து ஆண்டு மோடி ஆட்சியில் நாட்டின் கடன் அளவு 54% அதிகரித்துள்ளது என இந்திய ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை கடந்த 12ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது.

இந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழியைக் கற்றுத்தர வேண்டும் - திருமாவளவன்

இந்தியை மட்டுமே பிறமொழி பேசுவோர் மீது திணிக்கும் முயற்சியை முற்றிலும் கைவிடவேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தென்னக ரயில்வேயில் இந்தி திணிப்பு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழகத்தில் உள்ள ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி மொழியைத் திணிப்பதைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தோழர் அசோக்கைப் படுகொலை செய்த கொலையாளிகளைக் கைது செய்- கே.பாலகிருஷ்ணன்

தோழர் அசோக்கைப் படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் எஸ்.சி., / எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதிவெறி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- AIYF

தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதிவெறி கும்பல்கள் மற்றும் கூலிப்படையினர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) கோரிக்கை விடுத்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும்- திருமாவளவன்

பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய வலுவான சட்டமொன்றை இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக மக்கள் மோடிக்குப் பாடம் புகட்டியுள்ளனர்- திருமாவளவன்

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் மோடிக்குப் பாடம் புகட்டியுள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

யோகி ஆதித்யநாத் மீதான புகாரை வெளிகொண்டுவந்ததற்காக நான்கு பத்திரிகையாளர்கள் கைது

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதான புகாரை வெளிகொண்டுவந்ததற்காக நான்கு பத்திரிகையாளர்களை உ.பி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விளை நிலங்களை காப்பாற்றவும் நடைபெறும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்- திருமாவளவன்

இந்தத் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழர்களே சென்னையை நோக்கித் திரண்டு வாருங்கள் – மே பதினேழு இயக்கம்

உலகில் எந்த இனமும் தமக்கு நிகழ்ந்த பேரவலத்தினை 10 ஆண்டுகளில் சாதாரணமாகக் கடந்ததில்லை. நாம் இனப்படுகொலையை மறக்கப்போவதில்லை என்பதை உலக சமூகத்திற்கு உரக்க சொல்லப்போகிறோம்.

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் தீர்வு என்ன? - மக்கள் அதிகாரம்

துப்பட்டா போடக்கூடாது, முழுக்கை சட்டைப்போடக்கூடாது, கம்மல் போடக்கூடாது என்று அனைத்தையும் அவிழ்த்துப்பார்க்கும் கொடூரத்தை ஏற்றுக்கொண்டு வேறென்ன செய்ய முடியும் என்று அமைதியாக நாம் இருக்கும் வரை இப்படிப்பட்ட படுகொலைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.

கதை எப்படி காட்சியாகிறது?: சினிமா பயிற்சிப்பட்டறை 

இந்த மாதம் 9ஆம் தேதி இயக்குநர் லெனின் பாரதி நடத்தும் சினிமா பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்திருக்கிறோம். 

இயக்குநர் லெனின் பாரதியின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பியூர் சினிமாவில் இயக்குநர் லெனின் பாரதி நடத்தும் சினிமா பயிற்சிப்பட்டறை நடைபெறுகிறது.

கூடங்குளம் வளாகத்திலேயே அணுக்கழிவுகளை வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்குக் கண்டனம் - பூவுலகின் நண்பர்கள்

கூடங்குளம் அணுஉலை தொடர்பாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைககைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது.

இனி எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி-பிரிவினருக்குத் தனியார் மருத்துவக்கல்லூரியில் இட ஒதுக்கீடு கிடையாது 

உத்தரப்பிரதேச மாநிலத்தில், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி - பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு கிடையாது என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. 

மும்மொழித் திட்டம் கிடையாது என்று அறிவிக்காத நிலையில், இந்தி கட்டாயம் இல்லை என்கிற இந்தத் திருத்தம் அசல் ஏமாற்று வேலை- கி.வீரமணி

சாக்குப் போக்கு - தந்திரங்கள் செய்து வெளி வாசல் வழியாக நுழைக்கப்பட முடியாத இந்தியை - சமஸ்கிருதத்தை - கொல்லைப்புற வழியாக நுழைப்பதற்கு இது ஒரு தந்திர சூழ்ச்சி (Camouflage) முன்னோட்ட முயற்சியேயாகும்.

இந்தி திணிப்பை ஏற்க முடியாது

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்ளவிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் பொருளாதார இட ஒதுக்கீட்டினைக் கடுமையாக எதிர்த்திட வேண்டாமா?- கி.வீரமணி

தமிழ்நாடு அரசு, உண்மையாக மத்திய அரசின் பொருளாதார இட ஒதுக்கீட்டினைக் கடுமையாக எதிர்த்திட வேண்டாமா? எதிலும் இரட்டை வேடம் எவ்வளவு காலத்திற்கு.

தமிழகம் உளியாகட்டும்: கார்ப்பரேட் காவி பாசிசம் பலியாகட்டும்- மக்கள் அதிகாரம்

கடந்த ஐந்தாண்டில் செய்ததைவிட தீவிரமாக நம் மீது பாய்ந்து குதறுவார்கள். இயற்கை வளங்களை கொள்ளையடிப்பார்கள்.

தலித்துகளுக்குத் திருவிழாவில் சம உரிமை வழங்கப்படவில்லை- எவிடன்ஸ் கதிர் 

தலித்துகளுக்குப் பூஜை செய்யும் சடங்கினை கொடுத்தால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று பொது மக்கள் அச்சப்படுகிறார்கள் என்று மாவட்டத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே கூறுகிறார்.

தமிழீழத்தினை சிதைத்திடக் களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள்- மே 17 இயக்கம்

தமிழீழத்தினை சிதைத்திடக் களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள். தமிழர்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய தருணம் இது என்று மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நச்சுப்புகை வெளியேறும் ஆலையை மூடக்கோரிய போராட்டம் 

திருப்பூர் மாவட்டத்தில், இறைச்சிக் கழிவுகளை அரைக்கும் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மோடி மீண்டும் பிரதமராவது உலகத்திற்கே கெட்ட செய்தி - கார்டியன் பத்திரிக்கை 

மோடி மீண்டும் பிரதமராவது உலகத்திற்கே கெட்ட செய்தி என்று கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

கார்ப்பரேட் பாசிசத்தையும் சனாதனத்தையும் வீழ்த்த வீதியை நமது போராட்டக்களமாக்குவோம் 

எதிர்வரும் 31ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் "கார்ப்பரேட் பாசிசத்தையும் சனாதனத்தையும் வீழ்த்த வீதியை நமது போராட்டக்களமாக்குவோம்" என்ற தலைப்பில் காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் பேரணி நடைபெறுகிறது.

மான்ஸ்டர் திரைப்பட இயக்குனர் நெல்சன் வெங்கடேனுடன் கலந்துரையாடல்

சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேனுடன் கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில் நடைபெறவுள்ளது.

8 வழிச்சாலை: 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக-அதிமுக தோல்வி - எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்

பாஜக-அதிமுக கூட்டணி எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் ஐந்து மாவட்டங்கள் உட்படத் தமிழகம் முழுவதும் படுதோல்வி அடைந்திருக்கிறது என்று எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

மே 22, தூத்துக்குடி அரசக் கொடூரம்- நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்

வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கினையே தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. அதற்கான சான்றாகவே தூத்துக்குடியில் இன்று காவல்துறையினர் நடந்துகொள்ளும் அடக்குமுறை போக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

தூத்துக்குடி மண்ணில் புதைந்த போராளிகளுக்கு வீரவணக்கம்

தூத்துக்குடியில் அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? அரசு பயங்கரவாதம்தான் சாதாரண மனிதனையும் தீவிரவாதியாக மாற்றும். ஏன் பயங்கரவாதியாகவும் ஆக்கும். 

தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்னை?

மக்களை சுட்டுக்கொன்ற கொலைகார போலீசாரே, நம்மைக் கூடி அழவிடாமல் தடுக்கும் கொடுமை தமிழகத்தில்தான் நடக்கிறது என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் சி.ராஜு தெரிவித்துள்ளார்.

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்

இந்து கலாச்சாரம் என்று கருதப்படும்யாவும் பவுத்த கலாச்சாரத்தின் திரிபு நிலைகளே என்பதை வெளிச்சப்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தோழர் இரணியனைக் கைது செய்த காவல்துறை: குவியும் கண்டங்கள் 

கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியனைக் கைது செய்துள்ளது காவல்துறை.  

ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்பட்டதன் உச்ச நாட்கள் மே 17, 18,19- மே 17 இயக்கம் 

தமிழீழ விடுதலையை மீட்காவிட்டால், தமிழ்நாட்டிலும் இனப்படுகொலை நடக்கும். தமிழ்நாடு எழட்டும் என்று மே 17 இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.