திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம்

/files/detail1.png

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம்

  • 0
  • 0

பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்வரும் 11ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் மீது கடந்த மூன்றாம் தேதி மர்ம நபர்கள் சேரை வாரி இறைத்து, முகத்தில் கருப்பு சாயத்தை பூசி அவமதிப்பு செய்துள்ளனர். இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து உயிர்களும் சமம் என்று போதித்த திருவள்ளுவரை அவமதிப்பு செய்ததைக் கண்டித்து தமிழ் நாடு முழுக்க பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில், எதிர்வரும் 11ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தோழர்கள் தமிழ்நாடு முழுக்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.
 

Leave Comments

Comments (0)