ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறைந்திருக்கிறது-ஆய்வில் தகவல்

/files/detail1.png

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறைந்திருக்கிறது-ஆய்வில் தகவல்

  • 0
  • 0

 

சென்னை மற்றும் கோவையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

நாட்டில் பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும், சாதிய, மத ரீதியிலான பிரச்னைகளும், இயற்கை வளங்களைச் சீரழித்துக்கொண்டும், திருநர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

இதனால் நாட்டின் 18 நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சாதிய ரீதியிலான, மத ரீதியிலான அடக்குமுறைகள் அதிகரித்துவருவதாக தெரியவந்துள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னை, கோவை போன்ற தமிழக மாவட்டங்களில் குறைந்துள்ளதாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகள் குறைந்துள்ளதாகவும், சொத்து பிரச்னை, கொலைகள் போன்றவையும் இந்த இரு மாவட்டங்களிலும் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Leave Comments

Comments (0)