எஸ்.சி/எஸ்.டி மாணவ விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

/files/detail1.png

எஸ்.சி/எஸ்.டி மாணவ விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

  • 0
  • 0

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகள் மற்றும் பள்ளிகளை நவீனப்படுத்தக் கோரி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் இன்று (அக்டோபர் 01) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. 

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகள் மற்றும் பள்ளிகளைத் துணை திட்டம் நிதியைப் பயன்படுத்தி நவீனப்படுத்தக் கோரியும் இன்று (அக்டோபர் 01) மாலை 4 மணிக்கு அளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஒருங்கிணைக்கின்றனர்.
 

Leave Comments

Comments (0)