கருப்பு - புதிய பகுதி.

/files/detail1.png

கருப்பு - புதிய பகுதி.

  • 2
  • 0

கருப்பு - புதிய பகுதி.

காவி கேள்வி, கருப்பு பதில்.

மதச்சார்பின்மை என்பது இந்து மதத்திற்கு மட்டும்தானா? இந்து மதத்தை விமர்சிக்கும் அளவிற்கு ஏன் மற்ற மதங்களை விமர்சிப்பதில்லை? அங்கேயும் சாதி போன்ற பல உட்பிரிவுகள் இருக்கிறதுதானே? 

- காவி

ஆம் இருக்கிறது, இல்லை என்று மறுக்கவில்லை. இஸ்லாமியர்களில் பல பிரிவுகளில் இருக்கிறது. சியா, சன்னி என்றும் ராவுத்தர் லெப்பை என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். கிருத்துவர்களும் ரோமன் கத்தோலிக்க, சிஎஸ்ஐ என பல பிரிவுகளில் இருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் அந்தந்த மதங்களின் புனித நூல் அல்லது இரையாளர்கள் வகுத்து வைத்தவையா? இல்லை, மாறாக இதுப்போன்ற பிரிவுகள் அங்கே மனிதர்களால் ஏற்படுத்துப்பட்டவை. பைபிளோ, குரானோ இதுப்போன்ற பிரிவுகளை கற்பிக்கவில்லை. மாறாக இந்து மதத்தின் புனித நூல்களான பகவத் கீதையும், மனு ஸ்மிருதியும் இந்த பாகுபாடுகளை, சாத்திய ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கிறது. அதுதான் அறம் என்று கற்பிக்கிறது. அதனால் நாம் இன்னும் கடுமையாக இந்து மதத்தை எதிர்க்க வேண்டும். இந்த மதம்தான் அதுசார்ந்த மனிதர்களுக்கே எதிரானது.

- கருப்பு (முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டது) 

\r\n

Leave Comments

Comments (0)